English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ungulate
-1 n. (வில.) இறந்த கருவினை வௌதயேற்றும் வளை கருவி, தலை தறிக்கப்பட்ட கூம்பு.
Ungulate
-2 n. குளம்புடைய விலங்கு, (பெ.) குளம்புவாய்ந்த.
Unguled
a. (கட்.) தனி வண்ணம் தோயப்பெற்ற உகிர்உடைய, தனிவண்ணந் தோயப்பெற்ற, குளம்புகளையுடைய.
Unguligrade
a. குளம்பு மீதாக நடக்கிற.
Ungum
v. பிசின் இல்லாததாக்கு, பிசின்தடவி ஒட்டப்பட்ட நிலையினின்றும் நீக்கு.
Ungyve
v. விலங்கு அகற்று.
Ungyved
a. விலங்கு அகற்றப்பெற்ற, கட்டற்ற.
Unhacked
a. சிதைக்கப்பெறாத, வெட்டி நைக்கப்படாத.
Unhackneyed
a. சலித்துப்போகாத.
Unhampered
a. தடைப்படாத, (வினையடை.) தடைப்படுத்தப்படாமல்.
Unhappily
adv. நற்பேறின்றி, துரதிட்டவசமாக, வருந்தத்தக்க வகையில.
Unhappy
a. நற்பேறற்ற, துரதிட்டமுடைய, துயர்மிகுந்த, வருந்தத் தரத்தக்க, வருத்தத்தக்க.
Unhasp
v. கொளுவியிலிருந்து கழற்று, கொண்டி எடுத்துத் திற.
Unhatched
-2 a. வரிகள் செதுக்கப்பெறாத.
Unhatched
-1 a. குஞ்சு பொரிக்கப்பெறாத.
Unhaunted
a. மனை வகையில் பேயாட்டமற்ற, பேய் ஊடாடாத.
Unhealthful
a. உடல்நலக்கேடு உண்டுபண்ணுகிற.
Unhealthy
a. உடல்நலமற்ற, பிணி இயல்புடைய, உடல் நலத்திற்கு உகந்ததாயிராத.
Unheard
a. கேட்டறியாத, வழக்கு வகையில் கேள்விமுறை வழங்கப்பெறாத.