English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unflagging
a. சோர்வுறாத, தளராத.
Unfledged
a. சிறகு முளைக்கப்பெறாத, முதிர்வுறாத, ஆள்வகையில் தேர்ச்சிவுறாத.
Unflinching
a. அஞ்சி விலகாத,பின்வாங்காத.
Unflinchingly
adv. தயக்கமில்லாமல், சிறிதும் பின்வாங்குதலின்றி.
Unfold
-1 v. மடிப்பு அவிழ், பரப்பி வை, திறந்து வை, திறந்துகொள், விரிவுறு, எண்ணங்களை வௌதயிட, திட்டந்தெரிவி, படிப்படியாகத் திறந்து காட்டு, படிப்படியாக வளர்ச்சியுறு.
Unfold
-2 v. பட்டியினின்றும் ஆடுகளை விடுவி.
Unfolded
-1 a. மடிக்கப்பெறாத, மடிப்பு அவிழ்க்கப்பெற்ற, திறக்கப்பட்ட.
Unfolded
-2 a. பட்டியில் அடைக்கப்பெறாத.
Unfolding
-2 n. பட்டியிலிருந்து வௌதயேற்றுவிப்பு, (பெ.) பட்டியிலிருந்து வௌதயேற்றுவிப்பதற்குரிய வேளை சார்ந்த.
Unfolding,
-1 n. மடிப்பவிழ்வு, திறந்து காட்டுதல், திறத்தல், (பெ.) மடிப்பவிழ்கிற, திறந்துகாட்டுகிற.
Unfordable
a. ஆறு வகையில் கடக்க முடியாத, கடக்கும் இடம் இல்லாத, ஆழம்மிக்க.
Unforeseeable
a. எதிர்பார்க்க முடியாத.
Unforgettable
a. மறக்கமுயடித, நினைவில் நீடித்துத் தங்குகிற.
Unforgivable
a. மன்னிக்க முடியாத.
Unfortunate
n. அவப்பட்டவர், நலங்கெட்டவர், துரதிட்டம் பிடித்தவர், (பெ.) அவப்பட்ட, ஆகூழில்லாத.
Unfructuous
a. காய்கனி வளமற்ற, பயன் விளையாத, பயன்வளமற்ற.
Unfruitful
a. காய்கனிவளம் தாராத, குழந்தை ஈனாத, பயனற்ற, செழிப்பற்ற, வறண்ட, ஆக்கவளமற்ற, ஊதியம் அளிக்காத, ஆதாயந்தாராத.
Unfuelled
a. எரிபொருளுட்டப்பெறாத.
Unfulfilled
a. நிறைவேறப்பெறாத, முற்றாத, சொல்வகைமயில் உறுதிப்படி நடக்கப்பெறாத.
Unfumed
a. புகையூட்டப்பெறாத.