English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unemployment
n. வேலையின்மை, பயன்படுத்தப் பெறாமை, பயன்படாமை.
Unending
a. முடிவில்லாத, இடையறாத.
Unenterprising
a. தாளாண்மையற்ற, முயற்சி முனைப்பற்ற.
Unenumerated
a. எண்ணிக் கூறப்படாத, எண்ணிக்கையிடப்படாத.
Unenviable
a. பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத, ஆள் வகையில் சிறப்பற்ற, பொருள் வகையில் அற்பமான, பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத.
Unequable
a. ஒரு சீராயிராத, சமனற்ற.
Unequal
a. ஒன்றற்கு ஒன்ற ஒவ்வாத, ஏறுமாறான.
Unequalled
a. ஒப்பிலியான, தனக்குவமையில்லாத.
Unequitable
a. நேர்மையற்ற, சரிசம நேர்மை காட்டாத.
Unequivocal
a. இரு பொருள்படாத, ஈரொட்டாயிராத, தௌதவான, ஐயப்பாட்டிற்கு இடமில்லாத.
Unerring
a. தவறிழைக்காத, மயிரிழை பிழையாத, குறி தவறாத.
UNESCO
n. உலக நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டுக் கழகம், ஐ.நா. குழுக்களுள் ஒன்று.
Unescorted
a. உடன் துணை செல்லப்பெறாத.
Unespied
a. கண்ணுககுத் தப்பிய, புலப்படாத, கண்டுபிடிக்கப்படாத.
Unessayed
a. தேர்ந்து காணப்படாத.
Uneven
a. சரிசம நிலையற்ற,ஒருசீராயிராத, மேடுபள்ளமான.
Unevenly
adv. ஏற்றத்தாழ்வாக, மேடுபள்ளமாக.
Uneventful
a. குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எயம் நடந்திராத, சிறப்பற்ற.
Unevidenced
a. சான்றுகளால் தௌதவுபடுத்தப்படாத.
Unexceptionable
a. குற்றங் காண முடியாத.