English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unlettered
a. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டுப் பொருள் கொண்டிராத, பதப்படாத.
Unlicensed
a. முறியற்ற, தகவுரிமை அளிக்கப்பெற்றிராத, உரிமையற்ற.
Unlike
n. போன்றிராத ஒன்று, வெறுக்கப்ட்ட ஒன்று, (பெ.) போலாத, போன்றிராத, வேறுபாடுடைய, வேற்றுமையுள்ள, ஒத்திராமல், போலாது.
Unlikelihood
n. இயல்பாக நிகழக்கூடா நிலை.
Unlikeliness
n. இயல்பாக நிகழக்கூடாமை.
Unlikely
a. நடைபெறாத, கூடாத, இயல்பாக எளிதில் நிகழமுடியாத, இயல்வராத.
Unlimber
v. ஒருங்கிய நிலைப்படுத்தி வை.
Unlimited
a. எல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத.
Unload
v. சரக்கு இறக்க வை, மூடை இறக்கு, கப்பலில் பளுக்குறைவாக்கு, பாரத்தை அகற்று.
Unloaded
a. பாரம் ஏற்றப்படாத, பாரம் இறக்கப்பட்ட, சுமை நீக்கப்பட்ட, துப்பாக்கி வகையில் வெடிக்கலம் செறிவிக்கப்படாத.
Unloader
n. பாரம் இறக்குபவர்.
Unlocated
a. இடவகையில் சரியாக எல்லை குறித்துணரப்படாத, சரியாகக் கண்டுணரப்படாத.
Unlogical
a. வாத நேர்மையில்லாத, வாதத்திற்குப் பொருந்தாத.
Unlooked, unlooked-for
a. எதிர்பாராத.
Unloose
v. விடுவி, தளர்த்து, அவிழ்த்துவிடு.
Unluckily
adv. போகூழ்வயமாக.
Unlucky
a. நற்பேறற்ற, துரதிருஷடம் வாய்ந்த, வெற்றி பெறாத, காலக்கேடான, அதிட்டங் கெட்ட.
Unmade
a. செய்யப்பட்டிராத, தானே உளதாயிருக்கிற.
Unmanageable
a. எளிதிற் கையாள முடியாத, செயற்படுத்தலாகாத, கட்டுப்படுத்த முடியாத.
Unmanfully
adv. வீரமில்லாமல், ஆண்தகைமையின்றி, மனிதத் தன்மையின்றி.