English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unknowable
n. தெரிந்து கொள்ளமுடியாத ஒன்று, (பெ.) தெரிந்து கொள்ள முடியாத, அறிவுநிலை கடந்த.
Unlabelled
a. வில்லையிடப்பெறாத.
Unladen
a. சுமத்தப்பெறாத, பாரம் ஏற்றப்படாத.
Unlading
n. சரக்கு இறக்கம், பாரம் இறக்குதல்.
Unlaid
a. இடப்படாத, பாவப்பெறாத.
Unlamented
a. புலம்புவார் அற்ற.
Unlash
v. (கப்.) இறுகக் கட்டியுள்ள கயிறுகளைத் தளர்த்து.
Unlaw
-1 n. (பழ.) சட்டமீறுகை, (அரு.) தண்டவரி.
Unlaw
-2 v. தள்ளுபடி செய், ஒழித்துக்கட்டு, (அரு.) தண்டவரி விதி.
Unlawful
a. சட்டத்தினால் தடுக்கப்பட்ட, விதிமுறைக்கு மாறான, முறைகேடான, சட்டத்திற்கு மாறாக நடக்கிற, சட்டப்படி குற்றமான.
Unlawfulness
n. சட்டமீறிய தன்மை, சட்டத்திற்கு மாறுபட்ட இயல்பு
Unlay
v. (கப்.) முறுக்குப்பிரி.
Unlead
v. (அச்சு. ) அச்சுருப் படிவங்களிலிருந்து இடைவரிக்கட்டைகளை எடுத்துவிடு.
Unlearned
-1 a. கல்லாத, கற்றறிந்தவராயிராத.
Unlearned(2), unlearnt
a. போதனை பெற்றிராத, கற்றுக்கொடுக்கப் பட்டிராத, கற்றுணரப்டாத, கேள்வியால் தெரிய வரப்பெறாத, பயிற்றுவிக்கப்பட்டு வாராத, இயல்வரவான.
Unleash
v. வேட்டை நாய் வகையில் வாரவிழ்த்து விடுவி, வாரவிழ்த்துப் போகவிட, கயிறுருவி விடு, கட்டவிழ்த்து விடு, ஏவி விடு.
Unleavened
a. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டப் பொருள் கொண்டிராத, பதப்படாத.
Unlern
v. நினைவிலிருந்து அகற்று.
Unless, conj.
இல்லாவிடில், என்றாலன்றி.