English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unset
a. ஞாயிறு வகையில் அடைவுறாத, மணிக்கல் வகையில் பதிக்கப்பெறாத, கண்ணிவகையில் வைக்கப்படாத, உடைந்த எலும்பு வகையில் பொருத்தப்படாத, (வினை.) மணிக்கல் வகையில் பதித்ததைப் பிரித்தெடு.
Unsettle
v. ஒழுங்கமைவினைக்குலை, ஒழுங்கமைவு தடு, உலைவு செய், அமைதி குலை, குழப்பு, கலக்கு, பற்றுறுதி கலை, நிலை குலை, பொருத்த நிலை கெடு, உறுதி குலைவி, சமநிலை அமைதி கெடு, ஓய்வு கெடு, பரபரப்பூட்டு, வழக்கமான வேலைகளைச்செய்ய விருப்பமில்லாதிரு, அறிவு திறம்புவி.
Unsettled
a. ஒழுங்கமைவு குலைக்கப்பெற்ற, அறிவு திறம்புவிக்கப்பெற்ற, நிலைத்திராத, உறுதியற்ற, மாறுதலுக்குட்பட்ட, இன்னுறம் விவாதிப்பதற்கிடங் கொடுக்கிற, தொகை செலுத்திக் கணக்குத் தீர்க்கப்படாத, நிலைத்த இருப்பிடமற்ற, நிலங்கள் வகையில் நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்களின் ஆட்சிக்குட்பட்டிராத.
Unsettlement
n. அமைதி குலைவு.
Unsettling
n. அமைதி குலைவு, (பெ.) அமைதி குலைக்கிற.
Unsevered
a. வெட்டித் துண்டிக்கப்படாத.
Unsfully
adv. பயனுடையதாக, வீணாக்காமல்.
Unshakeable
a. அசைக்கமுடியாத, உறுதி வாய்ந்த.
Unshaken
a. ஆட்டப்படாத, அசைக்கப்படாத, நடுக்குறுத்தப்படாத, உறுதியான, அசையாத.
Unshaven
a. மழிக்கப்படாத, மயிர் வளர்ந்த, மயிர் மூடிய.
Unsheathe
v. உறையிலிருந்து உருவு, மேலுறை அகற்றி எடு, மேல்மூடியைத் திற, வௌதப்படுத்து, திறந்துகாட்டு.
Unsheathed
a. உறையிடப்பெறாத, உறை அகற்றப்பட்ட.
Unsheltered
a. மறைப்பாதரவற்ற, காப்பாதரவில்லாத, நிழலாதரவற்ற, பாதுகாப்பில்லாத, இடர்காப்பற்ற.
Unshifting
a. புடை பெயராத, விலகாத, ஓயாத, நகர்வுறாத, நிலைபெயராத, இடமாறுபடாத, மாறுபாடற்ற.
Unship
v. கப்பலிலிருந்து கரையில் இறக்கு, சரக்கு இறக்கு, துடுப்பைப் படகிலிருந்து அகற்று, (கப்.) சுக்கானைப் பிடிப்பு இடத்திலிருந்து அகற்று.
Unshipped
a. கப்பலிலிருந்து கரையில் இறக்கப்பட்ட, துடுப்பு வகையில் படகிலிருந்து அகற்றப்பட்ட, (கப்.) சுக்கான் வகையில் பிடிப்பிடத்திலிருந்து அகற்றப்ட்ட, கப்பலில் ஏற்றியனுப்பப்படாத.
Unshocked
a. அதிர்ச்சியுறாத, திகிலுறாத, திகைப்புறாத, மனந் துணுக்குறாத.
Unshod
a. புதைமிதியடியற்ற, புதைமிதியடி அகற்றப்பெற்ற, இலாடமற்ற, இலாடம் அகற்றப்பட்ட.
Unshrinkable
a. சுருக்கப்படமுடயாத, இயல்பாகச் சுருங்காத, வற்றி வாடாத.
Unshroud
v. பிணப்போர்வை நீக்கு, திறந்து காட்டு, வௌதப்படுத்து.