English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unsmotherable
a. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத.
Unsnare
v. கண்ணியிலிருந்து விடுவி, சூழ்ச்சியிலிருந்து விடுவி.
Unsnarl
v. சிக்கறு, சிக்கலகற்று.
Unsnuffed
a. விளக்கு வகையில் மெழுகுதிரி கத்திரிக்கப்பெறாத, கத்திரித்து அணைக்கப்பெறாத, பொன்றுவிக்கப்பெறாத.
Unsociability
n. இணங்கிப் பழகாத்தன்மை, அளவளாவற் பாங்கின்மை.
Unsociable
a. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற.
Unsocial
a. கூடி மகிழாத, அளவளாவில்லாத, சமூக நலனைக் கவனிக்காத, சமுதாய நன்மைக்கு உகந்ததாயிராத.
Unsociality
n. சமூகப் பண்பின்மை, கூடிமகிழாமை, சமூக நலக்கேடு.
Unsocket
v. குதை குழியிலிருந்து எடு, குழிப்பொருத்திலிருந்து அகற்று, விழியைப் புறம்பிதுங்குவி, விழியைக் கண் பள்ளத்திலிருந்து அகற்று.
Unsod, unsodden
வேகவைக்கப்பெறாத, நன்கு ஊறவைக்கப்பெறாத.
Unsoftened
a. மென்மைப்படுத்தப்படாத, மென்மையற்ற.
Unsoftening
a. மென்மைப்படுத்தாத.
Unsoiled
a. அழுக்கடையாத, மாசுபடுத்தப்பெறாத, தூய, புனிதமான, தூய்மை கெடாத, புனிதங் கெடாத.
Unsolaced
a. ஆறுதல் அயைத.
Unsolder
v. பற்றவைத்திருப்பதைப் பற்றறப் பிரித்துவிடு, பொருத்து விடுவி, இணைப்பை அறு.
Unsoldierly
a. போர்வீரர் இயல்புக்கு மாறான, போர் மறவருக்கு ஒவ்வாத.
Unsolicited
a. விரும்பிக் கேட்கப்படாத, கோரப்படாத.
Unsolicitous
a. பரிந்து வேண்டாத, வேண்டிக்கோராத.
Unsolid
a. கெட்டிமையற்ற, திட்பமற்ற, கட்டுச்செறிவற்ற.