English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unsolidity
n. கெட்டிமையின்மை, கட்டுச் செறிவின்மை.
Unsolvable
a. தீர்வு கணமுடியாத.
Unsolved
a. தீர்வு காணப்பெறாத.
Unsophisticated
a. கலப்பற்ற, கபடற்ற, சூதறியாத.
Unsorted
a. வகைப்படுத்தப்பட்டிராத, ஒழுங்கு செய்யப்படாத.
Unsought
a. நாடப்பெறாத, பரிந்து வேண்டிப்பட்டிராத.
Unsoul
v. ஆன்மாவை அகற்று, ஆன்மா இல்லாதாக்கு.
Unsouled
a. ஆன்மா இழந்த, ஆன்மா இல்லாத.
Unsound
a. திடமற்ற, நோய்ப்பட்ட, பிணி இயல்புடைய, சிதைவுற்ற, ஆதாரமில்லாத, தவறான, பிழையான, நம்பமுடியாத.
Unsounded
a. ஆழங் கண்டறியப்படாத, ஒலிக்கப்படாத, உச்சரிக்கப்படாத, மணி வகையில் அடிக்கப்பெறாத.
Unsoundness
n. கோளாறு நிலை, நோய் நிலை, உட் கோட்டம், உள்வழு நிலை, செவ்வி கேடு, மனவகையில் சரி கேடான நிலை.
Unsoured
a. கசப்புறாத, மனக்கசப்புறாத.
Unsparing
a. தாராளமான, குறைவற்ற, தாராளமாகக் கொடுக்கிற, முயற்சியில் தளராத.
Unspeak
v. சொன்னதை மாற்று.
Unspeakable
a. சொற்கடந்த, பேச்சால் தெரிவிக்கமுடியாத.
Unspecified
a. தனிப்படக் குறிக்கப்படாத, இன்னதென்று குறிக்கப்படாத.
Unspeculative
a. நீள நினையாத, நீள் கற்பனைப் பாங்கற்ற, ஊக மனக்கோட்டைகள் கட்டாத.
Unsped
a. வெற்றி பெறாத, செயல் வெற்றியடையாத, செய்து முடிக்கப்படாத.