English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unspell
v. மயக்கத்திலிருந்து விடுவி.
Unspent
a. செலவிடப்பட்டிராத, பொருள் வகையில் தீர்ந்து விடாத.
Unspoken
a. பேசப்படாத, சொல்லப்படாத, குறிப்பால் தெரிவிக்கப்படுகிற.
Unspontaneous
a. தன்னியலாயில்லாத, பிறிது தூண்டுதலான, செயற்கையான, வல்லடியான.
Unsporting, unsportsmanlike
a. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத.
Unspotted
a. புள்ளியற்ற, புள்ளியிடப் பெற்றிராத, கறையற்ற, கறையடுத்தப்பட்டிராத, தூய, துப்புரவான, இடம் குறிக்கப்பட்டிராத, குறித்துக் காட்டப்பட்டிராத.
Unsprung
a. வண்டிகள் முதலியன வகையில் சுருள்வில் முதலியன பொருத்தப்பெற்றிராத, எழப்பெற்றிராத, தோற்று விக்கப்பட்டிராத, தோன்றாக, பிறவாத.
Unstable
a. நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
Unstaid
a. வீறமைதியற்ற, அடக்க அமைவில்லாத, உணர்வமைதியற்ற.
Unstained
a. கறையற்ற, கறைப்படுத்தப்படாத, களங்கமற்ற, சாயம் தோய்விக்கப்பெறாத, வண்ணச் சாயலுட்டப் பெறாத.
Unstamped
a. ஆவணம் வகையில் முத்திரை பொறிக்கப்பட்டிராத, கடிதம் வகையில் அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டிராத.
Unstanchable
a. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத.
Unstanched
a. குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத, தணிக்கப்படாத, மட்டுப்படுத்தப்படாத.
Unstarch
v. கஞ்சிப்பசையகற்று, விறைப்பு நீக்கு.
Unstarched
a. கஞ்சிப்பசை ஊட்டப்படாத.
Unstated
a. குறிக்கப்படாத, தெரிவிக்கப்டாத, கூறப்படாத.
Unstatesmanlike
a. அரசியற் பெருந்தகு ஒவ்வாத, அரசியற் பெருந்தன்மையற்ற.
Unstatutable
a. நிலைச்சட்டமாகத் தகாத, நிலைச்சட்டத்திற்கு மாறான.
Unstayed
a. தடுக்கப்படாத, தடுத்தாட்கொள்ளப்படாத, ஆதரிக்கப்பெறாத, அடக்கி வைக்கப்பெறாத.
Unsteady
a. தள்ளாடுகிற, ஆட்டங் கண்டுள்ள, உறுதியில்லாத, நிலையற்ற, மாறுபடக்கூடிய, தடுமாறுகிற.