English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unsighed-for
a. எண்ணி ஏக்கமுறப்பெறாத, இழந்ததால் பெருமூச்சு விடப்பெறாத.
Unsighing
a. ஏக்கமுறாத, பெருமூச்சுவிடாத.
Unsighted
a. காணப்படாத, கண்ணிற்குத் தென்படாத.
Unsightliness
n. அலங்கோலம், அருவருப்பான தோற்றம்.
Unsightly
a. இனிய தோற்றமற்ற, பார்க்க வழங்காத, அழகில்லாத.
Unsigned
a. கையொப்பமிடப்பெறாத, இயற்றியவர் பெயர் கீழே குறிக்கப்பெறாத.
Unsinewed
a. வலிமையிழந்த.
Unsinged
a. தீப்பட்டுப் புறங்கருகிவிடாத, வெம்பாத, தீங்கினுக்கு ஆளாகிவிடாத.
Unsinkable
a. நீரில் ஆழ்த்தமுடியாத, அமிழ்த்திவிட முடியாத.
Unsized
-2 a. கஞ்சிபோட்டு விறைப்பாக்கப்பட்டிராத.
Unsized
-1 a. அளவுநாடி வகைதிரிபுபடுத்தப்படாத, அளவிற் பொருத்தமற்ற, பொருந்தா அளவுடைய.
Unskilled
a. தேர்ச்சியற்ற, பயிற்சித் திறமையற்ற, கைத்திறன் பெற்றிராத, தனிப்பயிற்சி வேண்டிராத.
Unskimmed
a. பால் வகையில் ஆடையெடுக்கப்படாத.
Unsmirched
a. அழுக்கடையப்பெறாத, மாசு கற்பிக்கப் பெறாத.
Unsmitten
a. பீடிக்கப்படாத, அவதிக்காட்படாத, பாம்பு முதலியவற்றால் கடிக்கப்படாத, வாளால் வெட்டப்படாத.
Unsmoked
a. புகையூட்டப்பெறாத.
Unsmooth
v. பரபரப்பாக்கு, கரடுமுரடாக்கு, கடுமைப் படுதது, முகத்தில் சுளிப்பு வருவி.
Unsmoothed
a. பரபரப்பாக்கப் பெற்ற, கடுமைப்படுத்தப் பட்ட, முகத்தில் சுளிப்பு வரப்பெற்ற.