English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Varus
-2 n. முகப்பரு, முகப்பருக் கோளாறு.
Vary
v. வேறு திறமாக்கு, வேற்றுமைப்படுத்து, வகைமாற்று, வேறானதாக்கு, வகை வேறுபடுத்து, வேறுவேறான தாக்கு, பல்வகைப்படுத்து, மாறுபாடு உண்டுபண்ணு, பண்பு மாற்று, மாறுபடு, வேறுபடு, மாறுபாடு உடையதாயிரு, மாறுபடுவதாயிரு, அளவு மாறுபடு, பண்பு மாறுபடு, தர மாறுபடு, படி மாறுபடு, வகை மாறுபடு, முறை மாறுபடு, தகவில் மாறுபடு, படி முறையில் மாறுபடு, (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து, (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
Varying
a. பல்வேறு பண்புகளையுடைய, பல்வேறு வகையாகச் செலாற்றுகிற, பல்வேறு வகையான.
Vas
n. (ல.) (உள்.) குழாய், நாளம்.
Vasal
a. குழாய்நாளஞ் சார்ந்த.
Vascular
a. செல்குழாய்நாளஞ் சார்ந்த, சாறுசெல் நாளஞ் சார்ந்த.
Vasculiform
a. பூக்குடுவை வடிவான.
Vasculose
n. நார்ச்சத்து, தாவர நாரின் அடிமூலப் பொருள், (பெ.) நார்ச்சத்துச் சார்ந்த, நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள.
Vasculum
n. தாவர இயலார் சேகரப் பேழை, (உள்.) சிறு குழாய், ஆண்குறி.
Vase
n. குடுவை, குவளை, அழகுமலர்க் கூடை, மலர்ப்படிக்கம், (கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம்.
Vasectomy
n. விதைநாள அறுவை, விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல்.
Vaseline
n. தைலக்கஷீம்பு, நில எண்ணெய் ஆக்கத்துணைப் பொருளாய்க் கிடைக்கும் குழம்பு, நறு நெய்க் குழம்பு.
Vase-painting
n. பண்டைக்கிரேக்க வழக்கில் மலர்க்குவளை வண்ண ஓவியம்.
Vasiform
a. குழல்வடிவான, பூக்குடுவை உருவான.
Vasoconstrictor
a. குருதிநாள இறுக்க மருந்து, நரப்புச் சுருக்க மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற, நரம்பு தளர்த்தி விடுகிற.
Vasodilator
n. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்பு தளர்த்து மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற, மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற.
Vasomotor
n. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்புச் செறிப்புத் தளர்த்தீட்டு மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள இறுக்கந் தளர்த்தி செய்கிற, மருந்து வகையில் நரம்புச்செறிவு தளர்த்தீடு உண்டுபண்ணுகிற.
Vasosensory
a. குருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற.
Vassal
n. குடியாள், அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர், பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர், பண்ணையாள், குத்தகைக்காரர், அடிமை, சார்ந்து பிழைப்பவர்.
Vassalage
n. குடியாள் நிலை, குடியாண்மைக் கடமை, குடியாண்மை ஊஸீயம், அடிமை ஊஸீயம், சார்பூஸீயம், மானிய உடைமை, குடியாட்கள் தொகுதி.