English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vassorpressin
n. இயநீர், சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து.
Vast
n. (செய்.) அகலிடம், (பெ.) பரந்தகன்ற, விரிவகற்சி வாய்ந்த, மாபேருருவமுடைய, மட்டிறந்த, மிகப்பெரிய.
Vastly
adv. (பே-வ.) மிகப் பெரிய அளவில்.
Vastness
n. பெரும் பரப்பகற்சி, எல்லையற்ற பரப்பு.
Vat
n. கொப்பறை, அண்டா, மரத்தாலான பெருந்தொட்டி, (வி.) கொப்பறையில் ஊறவை, தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை.
Vatful
n. கொப்பறை நிறை அளவு.
Vatican
n. திருத்தந்தை கோயில், ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரின் பெருமாஷீகை, போப்பாண்டவரின் அலுவலக மண்டபம், போப்பாண்டவரின் சமய ஆட்சி.
Vaticination
n. வருவதுரைத்தல், எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல்.
Vaticiniate
v. முன்னறிவி, வருவதுரை.
Vaudeville
n. ஆடல் பாடல் விரவிய நாடகம், பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி, பிரான்சு நாட்டு மக்கட் பாடல், பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
Vaudois
-1 n. ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள 'வாட்' பகுதிக் குடிமக்கள், ஸ்வீட்சர்லாந்து நாட்டு 'வாட்' பகுதி மக்கஷீன் மொஸீ, (பெ.) ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள 'வாட்' பகுதி சார்ந்த.
Vaudois
-2 n. பீட்டா வால்டோ (கி.பி. 12-ஆம் நுற்றாண்டு) என்பவரின் கடுந்தூய்மைச் சமயக்குழு உறுப்பினர், (பெ.) பீட்டர் வால்டோ வின் கடுந்தூய்மைக் குழுவினைச் சார்ந்த.
Vault
n. கவிகை மாடம், கவிகை மோடு, மோட்டுக் கவி கவிகை விமானம், மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம், கவிகை நெறி, கவிகை மோடமைந்த பாதை, கவிகை மோடு போன்ற வளைவு, வான வளாகம், வான மோடு, நிலவறைக் கூடம், (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம், உள்ளறையிடக் கவிமோடு, (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி, கவிகை மோடாக்கு, கவிகை மோடு போன்று அமைவி, கவிவாக்கு.
Vault
-2 n. தாவு குதிப்பு, கையூன்றித் தாவிக் குதித்தல், கஸீதாவு குதி, கஸீயூன்றித் தாவிக் குதித்தல், (வி.) தாவிக் குதி, கையூன்றித் தாவிக் குதி, கஸீதாவு, கஸீயூன்றித் தாவிக் குதி, தாவிக் குதித்துத் தாண்டு.
Vaulting-horse
n. தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை.
Vaunt
n. வீம்புரை, வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி, வீறாப்பு நடை, (வி.) வீம்படி, வீண் தற்பெருமைகொள், வீறாப்பாக நட, வீறாப்பாகப் பேசு.
Vaunt-courier
n. முன்செல் காவலர்.
Vaunted
a. வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட.
Vauntful
a. வீம்படிக்கும் இயல்புள்ள.
Vaunting
a. வீம்படிக்கிற.