English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Venous
a. உள்நாளஞ் சார்ந்த, உட்செல் குருதி நாளத்தில் அடங்கிய, குருதிநாளங்களையுடைய, உள்நாளத்தின் உட்பொருள் சார்ந்த.
Vent
n. புடை, தொளை, கீறல், சிற்றிடைவெஷீ, காலதர், காற்றுப் புழைவாய், கோட்டையின் சுடுமதிற்புழை, விடுபுழை, மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை, துறப்பணம், மிடாவில் தொளையிடுவதற்கான கருவி, பற்றுபுழை, துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய், இசைக்கருவி விரற்புழை, கக்குவாய், எரிமலை முகட்டு வாய், குதம், விலங்கின் எருவாய், புகைப்போக்கியின் மோட்டுப் புழை, மலம், எச்சம், எரு, வெஷீயேற்றப்பட்ட பொருள், வெஷீ வந்த பொருள், வெஷீப்பாடு, வெஷீப்படு நிலை, கருத்து வெஷீயீடு, செல்புழை, போக்குவஸீ, போக்கிடம், வாய்ப்பு வஸீ, வாய்ப்பிடம், மீவரவு, நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல், (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு, மிடாவில் விடுபுழையிடு, போக்கிடம் அஷீ, வெஷீயிடு, அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு, மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி, மீவரவு, நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
Ventage
n. இசைக்கருவி விரற்புழை.
Venter
n. (உள்.) தொந்தி, வயிறு, தசைத் தொங்கற் பகுதி, எலும்பின் உந்து புடைப்பு, எலும்பின் உட்கவிந்த பகுதி, இலை மேற்பரப்பு, இலை மேற்பகுதி, இடைப்புடைப்பு, (சட்.) கருப்பை, தாய்.
Vent-hole
n. காற்றுப் புழைவாய், புகைசெல் புழை, ஆவிசெல் குழாய், ஒஷீப்புழை.
Ventiduct
n. வஷீக்குழாய், அடிநிலக் கால்செல் குழாய், அடிநிலக் காற்றுட்டு நெறி.
Ventil
n. இசை இடைத்தடுக்கிதழ், இசைக்கருவியில் காற்றோட்டத்தை ஒழுங்கு செய்யும் குழாய் அடைப்பு.
Ventilate
v. காற்றோடவிடு, அறையைக் காற்றோட்டமாக வை, காற்றால் தூய்மையாக்கு, குருதிக்குக் காற்றுட்டித் தூய்மைப்படுத்து, பொதுமக்கள் பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் விடு, வெஷீயிட்டுப் புழுக்கம் குறைவி, அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெஷீயிடு, அடக்கிவைத்த குறைகளை வெஷீயிட்டுத் தெரிவி.
Ventilation
n. காற்றோட்டம், காற்றுட்டல், புழுக்கம் குறைவிப்பு, அடங்கிய உணர்ச்சி வெஷீயீடு, அடக்கிய குறை தெரிவிப்பு.
Ventilator
n. பலகணி, காலதர், காற்றோட்டப்புழை, வெஷீச்சமும்-காற்றும் வருவதற்கான சாதனம்.
Venting
n. வெஷீயீடு, வஸீகண்டு வெஷீயிடுதல், (பெ.) வெஷீயிடுகிற, வெஷீயிடுவதற்குரிய.
Ventral
n. மீன் வகையில் வயிற்றுப்புறத் துடுப்பு, (பெ.) அகட்டியலான, வயிற்றுப்புறஞ் சார்ந்த, வயிற்றுப் பக்கத்திலுள்ள.
Ventrally
adv. வயிற்றுப்புறமாக, வயிற்றுப் புறத்தைப் பயன்படுத்தி.
Ventricle
n. (உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
Ventricose, ventricous
a. தொந்தி சரிந்த, முனைத்த வயிறுடைய, நடுவே பருத்த, அடிபருத்த, தொந்தி வயிறுடைய, (தாவ.) உப்பிய, பருத்த, விரிந்த.
Ventricular
a. உறுப்பில் குஸீவுடைய, அடிவயிறு சார்ந்த.
Ventriloquism
n. பிறிதிடக் குரற்பாங்கு, பிறிதோரிடத்திலிருந்து கேட்பது போல் தோன்றும்படி தன் குரலை மாற்றிப் பேசுங்கலை.
Ventriloquize
v. பிறிது தொனிப்படப் பேசு, பிறிதோரிடத்திலிருந்து பேசுவது போல் தோன்றும்படி குரலை மாற்றிப் பேசு.
Ventripotent
n. பெருந்தீற்றியாற்றலுடைய, பெரும்பசிச் சுவையுடைய.
Ventro-dorsal
a. வயிற்றிலிருந்து முதுகுவரைப் பரவியுள்ள.