English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Victor
n. வெற்றி வீரர், வாகையாளர்.
Victoria
-1 n. பிரிட்டனை 1க்ஷ்3ஹ் முதல் 1ஹீ01 வரை ஆண்ட அரசி.
Victoria
-2 n. நாற்சக்கர வண்டி வகை.
Victorian
n. விக்டோ ரியா அரசி காலத்தவர், (பெ.) விக்டோ ரியா அரசி (1க்ஷ்3ஹ்-1ஹீ01) காலஞ் சார்ந்த.
Victorine
n. (வர.) குறுந்தோட் குட்டை, நீண்டு ஒடுங்கிய முனைகளுள்ள மகஷீர் கம்பஷீத் தோள்குட்டை, குஷீர் மண்டல மர வகை.
Victorious
a. வாகைசூடிய, வெற்றிப் புகழ்வாய்ந்த, வெற்றி ஆரவாரத்துடன் கூடிய, வெற்றி முழக்கெழுப்புகிற.
Victory
-1 n. வெற்றி, போரில் வாகை சூடிய நிலை, போட்டிக் கெலிப்பு.
Victory
-2 n. வென்றியஞ் செல்வி, பண்டைக் கிரேக்க மரபு வழக்கில் வெற்றிக்குரிய பெண் தெய்வம், வென்றியஞ் செல்வியின் சிலை.
Victress, victrix
வெற்றி வீரமகள்.
Victual
n. உண்டி தருவித்து அஷீ.
Victuallage
n. உணவுப்பொருள்கள் தொகுதி.
Victualling
n. உணவுப் பொருள் தருவிப்பு, உணவுப் பொருள் வழங்கீடு.
Victuals
n. pl. உணவுபொருட்கள்.
Victuller
n. உணவுப்பொருள் வழங்குவோர், உணவுப் பொருள் விற்பவர்.
Victum
n. மாற்றம், நிலைமாற்றம்.
Vicugna, vicuna
கம்பஷீ வகைக்கு உரோமம் அஷீக்கும் தென் அமெரிக்க ஒட்டக இன விலங்கு வகை.
Vide infra,
(ல.) (தொ.) கீழே பார்க்க.
Vide supra,
(ல.) (தொ.) மேலே பார்க்க.
Videbut
n. தொலைக்காட்சியில் முதன்முதலாகத் தோன்றுதல்.