English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vigilance, n.`
எச்சரிக்கை நிலை, தன்விஸீப்பு நிலை, விஸீப்பாயிருத்தல், (மரு.) உறக்கமின்மை, உறு கவனிப்புடைமை, தன் விஸீப்பு நிலை.
Vigilant
a. விஸீப்புள்ள, எச்சரிக்கையாயிருக்கிற.
Vigilante
n. நிலவர அமைதிக் காப்புக் குழு உறுப்பினர்.
Vigils
n. pl. இரவு வஸீபாடுகள், பண்டிகை முன்னாள் பட்டினி நோன்பு.
Vignette
n. (க-க.) தஷீர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு, முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு, முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூவேலை ஒப்பனைக்கோலம், புத்தக முதற்பக்கப் பின்னணிப் பூவேலைமானம், பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலை, பெயர்ப்பக்க அடிவரிப் பூவேலை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக் கோலம், கொடிவரைப் பின்னணிப் பட முகப்போவியம், இலக்கிய எழுத்தாண்மைக் கலைத்துறையில் பண்புரு மணி ஓவியம், (பெ.) கொடிவரைப் பின்னணிப் படமுகப்போவியம் வரை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக்கோலம் அமை, பட முகப்பைக் கொடிவரிக் கோலத்தில் சென்றிழைவுறச் செய்.
Vigorous
a. உள்ளுரம் வாய்ந்த, திடமான, உடல்நல உறுதி வாய்ந்த, விசையாற்றலுடைய, படு சுறுசுறுப்பான, திட்ப விறுவிறுப்புடைய, இலக்கியநடை வகையில் மணிச்செறிவு வாய்ந்த, உயிரோட்டமுடைய.
Vigour
n. விசையூக்கம், திடம், வலிமை, உடல் உறுதி நலம், ஆண்மை, ஊற்றம், உயிர்த்துடிப்பு, விறுவிறுப்பு, ஆற்றல்வளம், ஆற்றல்விசை, மணிச் செறிவு, செறி சுருக்கம்.
Viking
-1 n. முற்கால ஸ்காந்தினேவிய கடற்கொள்ளை வீரர்.
Viking
-2 n. மீவஷீயாய்வு ஏவுகலம், 135 கல் முதல் 200 கல் உயரம் வரையுள்ள மீவஷீ மண்டல ஆராய்ச்சிக்காக 1ஹீ46-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அமெரிக்க ஏவுகலம்.
Vilaceous
a. செந்நீல நிறமான, செந்நீல மலர் வகையின் குழுமஞ் சார்ந்த.
Vile
a. இஸீந்த, மதிப்பில்லாத, அடிமைப்புத்தியுள்ள, வெறுக்கத்தக்க, கவைக்குவாத, பயனற்ற.
Vilification
n. பஸீ தூற்றரவு, அவதூறு, இஸீவசவு, மாசு கற்பித்தல், இஸீப்பு, நிந்தனை.
Vilify
v. நிந்தி, பஸீதூற்று, மாசு கற்பி, இஸீவுபடுத்து.
Vilipend
v. (செய்.) வெறுப்பாக நடத்து, பஸீத்துரை, இஸீவேற்று, மதிப்புக் குறைவாகப் பேசு.
Villa
n. நாட்டுப்புற மாஷீகை, தோட்டஞ் சூழ்ந்த மனை, நகர்ப்புற மனை.
Village
n. கிராமம், நாட்டுப்புறப் பகுதி.
Villager
n. கிராமத்தார், நாட்டகத்தார்.
Villain
n. போக்கிரி, பாதகன்.
Villainage
n. பண்ணையாள்முறை.
Villainous
a. போக்கிரித்தனமான, மிகக்கொடிய, (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட.