English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vinous
a. கொடிமுந்திரி மதுச்சத்துடைய.
Vint
v. முந்திரிப்பழம் சாராயம் வடி.
Vint
n. ருசிய நாட்டுச் சீட்டாட்ட வகை.
Vintage
n. கொடிமுந்திரிப்பருவம், கொடிமுந்திரிப் பருவ விளைவு, கொடிமுந்திரிப்பருவப் பழ விளைவுத் தொகுதி.
Vintager
n. கொடிமுந்திரித் தோட்ட ஆள்.
Vintner
n. தேறல் விற்போர்.
Vintry
n. தேறல் கடை, தேறல் சரக்கறை.
Viny
a. கொடிமுந்திரி சார்ந்த, திராட்சை போன்ற.
Vinylite
n. இயந்திரக் குழைமப் பொருள்.
Viola
n. பெரிய நரப்பிசைக் கருவி வகை.
Viola
n. பல்வண்ணத் தோட்ட மலர்ச் செடி வகை.
Violable
a. மீறத்தக்க, கெடுக்கத் தக்க.
Violate
a. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட, திருவஸீக்கப்பட்ட, புனித நிலை கெடுக்கப்பட்ட, (வி.) வரம்பு தகர், கட்டுமீறு, கட்டுப்பாடு குலை, திருவஸீ, புனிதத்தன்மை கெடு, வன்முறை செய், வலுக்கட்டாயப்படுத்து, அடர்த்தஸீ, கற்பஸீ, சீர்கெடு, குலை.
Violation
n. மீறல், மீறுகை, கற்பஸீப்பு.
Violator
n. மீறுபவர், கற்பஸீப்பவர், சீரஸீப்பவர்.
Violence
n. வன்முறை, வன்முறைச் செயல், வன்னடத்தை, குலைவு, கேடு, ஊறு, (சட்.) சட்ட மீறிய வன்செயல், (சட்.) வன்செயலால் ஏற்பட்ட ஊறுபாடு.
Violent
a. வலிந்து செய்யப்பட்ட, வன்முறையான, கட்டுமீறிய, இயல்பல்லாத, முனைத்த, குமுறலான, கோபாவேசமான, (சட்.) சட்டமீறிய வன் செயலான, உடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட, (சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான.
Violently
adv. வன்மையாய், வன் செயலாய், சட்டம் மீறி.
Violet
n. செங்கரு நீல மலர் வகை, செங்கருநீல மலர்ச் செடி வகை, செங் கருநீல நிறம்.