English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Virgate
n. முற்கால நில அளவைக் கூறு.
Virgate
a. ஒல்லியான, நிமிர்ந்து ஒடுங்கிய.
Virgilian
a. வர்ஜில் (கி.மு. ஹ்0-கி.மு. 1ஹீ) என்ற பண்டை ரோம நாட்டு லத்தீன் மொஸீ கவிஞருடைய, கவிஞர் வர்ஜில் நடை சார்ந்த.
Virgin
-1 n. கன்னி, கன்னிமை நோன்பேற்கும் பெண், கன்னி மரியாஷீன் சிலை, (பெ.) கன்னியான, கன்னிமையுடைய, கன்னிமை கெடாத, தூய, இன்னும் வழங்காத, புதுநிலையான, முதனிலையான, நில வகையில் உழப்படாத, நாடு வகையில் குடியேறப் பெறாக, கஷீமண் வகையில் சுடப்பெறாத, தேன்கூடு வகையில் இன்னு
Virgin
-2 n. கன்னி மதியாள்.
Virgin
-3 n. கன்னி ராசி, ஆறாவது வான்மனை.
Virginal
n. (வர.) முற்கால யாஸீசைப் பெட்டி, 16, 1ஹ் ஆம் நுற்றாண்டுகஷீல் பயன்படுத்தப்பெற்ற காலில்லாச் சதுர இறகு வடிவ இசைக்கருவி வகை, (பெ.) கன்னிக்குரிய, கன்னிக்குத் தகுதியான, கன்னியின் உடைமையான.
Virgin-born
a. கன்னியாற் பெற்றெடுக்கப்பட்ட.
Virginhood
n. கன்னிமை, கன்னி நிலை.
Virginia
n. அமெரிக்க ஐக்கியநாட்டுப் பகுதி, அமெரிக்க ஐக்கியநாடுகஷீல் ஒன்று, வெர்ஜினியா பகுதிக்குரிய புகையிலை வகை.
Virginian
n. வெர்ஜினியா நாட்டுக் குடிமகன்.
Virginibus puerisque
a. (ல.) சிறுவர் சிறுமிகளுக்கான, கள்ளமற்ற குழந்தையுள்ளங்களுக்குரிய.
Virginity
n. கன்னிமை, தூய்மை.
Virgo
n. கன்னி ராசி, ஆறாம் வான்மனை.
Virgo intacta
n. (ல.) (சட்.) கன்னிமைச் சவ்வு சிதைவுபடா நிலைப் பெண்.
Viridescence
n. பச்சைமை, பச்சையாகுந் தன்மை.
Virile
a. ஆடவருக்குரிய, வீரிய மிக்க, ஆண்மை மிக்க.
Virilescence
n. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை.
Virilescent
a. மூதாண் திரிபியல்புடைய.