English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Violin
n. நரப்பிசைக்கருவி வகை.
Violin, violine
மலர்ச்செடி வகையின் வாந்தி மருந்துச் சத்து.
Violinist
n. நரப்பிசைக் கருவி இயக்குநர்.
Violist
n. ஆறு நரம்பு யாழ் வகை வாசிப்பவர்.
Violoncellist
n. நால் நரம்பு யாழ் வகை வாசிப்பவர்.
Violoncello
n. முழந்தாள்கஷீடையே வைத்தியக்கும் நான்கு நரப்பிசைக் கருவி வகை.
Viper
-1 n. விரியன் வகை, நச்சுப்பாம்பு வகை, வஞ்சகர், கயவாஷீ, நன்றி நலங்கெட்டவர், பஸீகேடர்.
Viper
-2 n. இரண்டாம் உலகப் போர்க்காலத்திய (1ஹீ45-ஆம் ஆண்டிற்குரிய) செர்மன் வாண விமான வகை.
Viperiform
a. விரியன் பாம்புவகை போன்ற, வஞ்சகமான.
Viperine
a. விரியன் பாம்பு இயல்பான, வஞ்சகமான.
Viperish
a. நச்சுப்பாம்பு இயல்புடைய.
Viperoid
a. விரியன் பாம்பு வகை போன்ற.
Viperous
a. விரியன் வகைக்குரிய, நச்சுப்பாம்பியல்பான.
Virago
n. அடங்காப் பெண், அடங்காப் பிடாரி, வீரி, சூரி, நீலி.
Viral
a. நச்சு நுண்மச் சார்பான.
Virement
n. (பிர.) கணக்கில் வகைமாற்ற அதிகாரம், ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் உரிமை.
Viremia
n. ஒட்டுமூல நச்சுத்திறம், ஒட்டுயிரின் ஆகார உயிரில் நுண்ம நச்சுச்சத்து உளதாயிருக்கும் நிலை.
Viremic
a. ஒட்டுமூல நச்சுத் திறஞ் சார்ந்த.
Virescence
n. பச்சை நிறம், (தாவ.) மீ பசுமைநிறக் கோளாறு.
Virescibility
n. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை.