English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vital
a. உயிர்நிலையான, உயிரின் மூல அடிப்படையான, உயிராதாரமான, உயிர்த்துடிப்புடைய, உயிர் ஆற்றல் ததும்புகிற, உயிர்த்துடிப்பூட்டுகிற, கரு நிலையான, இன்றியமையாத, (பே-வ.) மிக முக்கியமான, பிறப்புச் சார்ந்த, பிறப்பு இறப்புச் சார்ந்த, குடிவாழ்க்கை சார்ந்த.
Vitalism
n. (உயி.) உயிர்த் தத்துவ வாதம், தனி உயிர்த் திறவாதம்.
Vitalist
n. உயிர்த்தத்துவ வாதி, தனி உயிர்த் திறவாதி.
Vitalistic
a. உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த, தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய.
Vitalities
n. pl. உயிர்த்திறப் பண்புகள், உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள்.
Vitality
n. உயிர்மூல உள்ளுரம், உயிர் வீரியம், உள்ளுரம், நீடிப்பாற்றல், உயிர் வாழ்வுத்திறம், உள்ளுயிர்த்துடிப்பு.
Vitalization
n. உயிராற்றல் வழங்கீடு.
Vitalize
v. வாழ்வாற்றல் வழங்கு, வீரியமூட்டு, உள்ளுயிப்பு உரம் ஊட்டு, உயிர்க்களையஷீ.
Vitalizer
n. உயிர்த்திறமூட்டுபவர், உரமருந்து, உயிர்ப்பூட்டு பொருள்.
Vitalizing
a. உள்ளுரந் தருகிற, செயல்துடிப்பூக்குகிற, வீரியம் அஷீக்கிற.
Vitally
adv. முக்கியமாய், இன்றியமையாததாய்.
Vitals
n. pl. உயிர்நிலை உள்ளுருப்புக்கள், உயிர்ப்புறுப்புக்கள்-நெஞ்சுப்பை-மூளை ஆகியவற்றின் தொகுதி.
Vitamin
n. ஊட்டச்சத்து, வைட்டமின்.
Vitaminize
v. ஊட்டச் சத்தேற்று.
Vitazyme
n. ஊட்டச்சத்துச் செறிந்த புஷீப்பு மா அப்பம்.
Vite
adv. (பிர.) (இசை.) விரைவாக.
Vitellary
a. முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய.
Vitellin
n. (வேதி.) கருப்புரதம், முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.
Vitelline
n. முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த.
Vitellus
n. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி.