English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vitrify
v. பஷீங்காகு, கண்ணாடியாகு.
Vitrina
n. மென்தோட்டு நிலச்சிப்பி வகை.
Vitriol
n. கந்தகத் திராவகம், வெறித்த கந்தக்காடி, துத்தந்துரிசு, உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகஷீல் ஒன்று, கடுஞ்சொல், கடுகடுத்த பேச்சு, கடுங் கண்டனம், புண்படுத்தும் உரை.
Vitriolate
v. வெறிக் கந்நதக் காடியாக மாற்று, கந்தகத் திராவகமூட்டிச் செயற்படுத்து.
Vitriolation
n. வெறிக் கந்தக காடியாக மாற்றல், கந்தகத் திராவகமூட்டல்.
Vitriolic
a. கந்தகத் திராவகஞ் சார்ந்த, வெறித்த கந்தகக்காடி போன்ற, கந்தகத் திராவகம் ஊட்டப் பெற்ற.
Vitrioline
a. வெறிக் கந்தகக் காடி சார்ந்த, கந்தகத் திராவகம் போன்ற.
Vitriolite
n. ஒஷீபுகாப் பஷீங்கு, அனல் முறையால் பண்பு ஊட்டப்படும் ஒஷீபுகாப் பரப்புடைய கண்ணாடி வகை.
Vitriolizable
a. கந்தகத் திராவகம் ஆக்கத்தக்க, வெறித்த கந்தகக் காடியாகக்கூடிய.
Vitriolization
n. கந்தகத் திராவகமாக மாற்றுதல், வெறித்த கந்தகக் காடியாதல்.
Vitriolize
v. வெறித்த கந்தகக்காடியாக மாற்று, கந்தகத் திராவகத்தால் நச்சூட்டு.
Vitta
n. தலைப்பட்டிகை, மதகுருவின் தொப்பி நடுமடிப்பு, (தாவ.) கனி வகைகஷீன் நெய்க்கால் இழை, (வில.) நிறக்கோடு, நிறக்கீற்று.
Vituperate
v. பஸீதூற்று, வைதுரை.
Vituperation
n. கடும் பஸீப்பு, வசவு.
Vituperative
a. திட்டுகிற, ஏசுகின்ற.
Vituperator
n. வைதுரைப்போர், கடும்பஸீ தூற்றுபவர்.
Viva voce
n. (ல.) வாய்மொஸீத் தேர்வு, நேர்முகத் தேர்வு, (பெ.) வாய்மொஸீத் தேர்வு சார்ந்த, (வி.) வாய்மொஸீத் தேர்வு செய், (வினையடை) வாய்மொஸீத் தேர்வாக.
Vivace
adv. (இத்.) (இசை) கிளர்ச்சியுடன்.
Vivacious
a. கிளர்ச்சியான, உயிர்த்துடிப்புடைய, சுறுசுறுப்பான, (தாவ.) வாழ்வூக்க உறுதியுடைய.
Vivacity
n. கிளர்ச்சியுடைமை, ஊக்கமுடைமை, சுறுசுறுப்புடைமை, உயிர்த் துடிப்புடைமை.