English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vivandiere
n. (பிர.) (வர.) போர்த்துறை உணவு-தேறல் விற்பனை நங்கை.
Vivarium
n. விலங்கின் செயற்கை வளர்ப்பகம்.
Vivat
n. (ல.) நீடு வாழ்க என்னும் வாழ்த்தொலி.
Vive
int. (ல.) பல்லாண்டு வாழ்கஸ்
Vives
n. குட்டிக் குதிரைகஷீன் காதுநோய்.
Vivid
a. கூரொஷீ வாய்ந்த, ஔஷீய, ஒஷீமயமான, கண்ணைப் பறிக்கிற, ஒஷீர்வுமிக்க, வண்ண வகையில் முனைப்பான, உயிர்க்களை வாய்ந்த.
Vividness
n. கூரொஷீயுடைமை, உறு தெஷீவுடைமை, முனைப்புடைமை.
Vivify
n. உயிர்த்தோற்றங் கொடு, உயிர்த்துடிப்பூட்டு, உயிரூட்டு.
Viviparism
n. குட்டியிடும் மரபுடைமை.
Viviparity
n. (தாவ.) சேய்முளைப்பு, தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு.
Viviparous
a. (வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.
Vivipary
n. தாவரச் சேய்முளைப்பு மரபு, தாய்ச்செடியிலிருக்கும் போதே கனி விதை முளைக்கும் பண்பு.
Vivisect
v. உயிரறுவைக் கூறாய்வு செய், உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு, கொடுவதைசெய், சித்திரவதை செய்.
Vivisection
n. உயிரறுவைக் கூறாய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்தரவதை, உறு நுணுக்க ஆய்வாராய்வு.
Vivo
adv. (இத்.) (இசை) எழுச்சியுடன், கிளர்ச்சியுடன்.
Vixen
n. பெண் நரி, வம்புக்காரி, வாய்ப்பட்டி.
Vixenish
a. அடங்காப் பிடாரியான.
Vizier, vizir
இஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர், மீ உயர்பணியாளர்.
Vizierate
n. இஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர் பதவி.
Vlach
n. லத்தீனின மொஸீபேசும் தென்கிழக்கு ஐரோப்பிய மக்கட் குழுவினைச் சார்ந்தவர், வாலேஷியா-ருமேனியா நாடுகளைச் சார்ந்தவர்.