English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vlei
n. படுவம், தென் ஆப்பிரிக்க வழக்கில் மழை நீர்க்குட்டம்.
Vocable
n. பொருளுடன் ஒலிக்கப்படுவது, சொல், கிளவி, சொற்படிவம்.
Vocabulaian
n. மிகு சொல் வழங்குபவர், சொல் தொகுதியாளர், (பெ.) சொற்றொகுதிக்குரிய, சொற்றொகுதித் தொடர்பான.
Vocabular
a. சொல் சார்ந்த.
Vocabularied
a. சொல் தொகுதியினையுடைய, சொற்பட்டியல் வாய்ந்த.
Vocabulist
n. சொல் அட்டவணைத் தொகுப்பாளர், சொற்களஞ்சியம் அமைப்போர்.
Vocal
n. உயிர், உயிரொலி, திருவாக்குரிமையர், ரோமன் கத்தோலிக்கர் திருச்சபை வழக்கில் திருச்சபை சார்ந்த தேர்தல்கஷீல் மொஸீயுரிமையுடையவர், (பெ.) குரல் சார்ந்த, குரல் தொடர்பான, குரலாலான, குரலொலியுருவான, (செய்.) குரலுடைய, கருத்துத் தெரிவிக்கின்ற, (ஒலி.) உயிரொலியல்பான, நாதமெழுப்புகின்ற, குரல்நாள இதழ் அதிர்வுடைய.
Vocalic
a. உயிரொலி சார்ந்த, உயிரொலியுட்கொண்ட.
Vocalion
n. பெரும்படி இசைப்பெட்டி வகை.
Vocalism
n. குரல் உறுப்புப்பயிற்சி, குரற் பழக்கம், வாய்ப்பாட்டுமுறை, குரல் ஒலி, உயிரொலித் தொகுதி.
Vocalist
n. இசை வழக்கில் வாய்ப்பாட்டாளர்.
Vocality
n. குரற் பண்பு, குரலீடு.
Vocalization
n. ஒலிப்பு, குரல் கொடுப்பு, பேச்சுருவாக்கம், வெஷீப்படத் தெரிவிப்பு, கருத்துக்குப் பேச்சுருவங் கொடுத்து வெஷீயிடுதல், பேச்சுத்திற வழங்கீடு, உயிரொலியிசைப்புப் பாட்டு, பாட்டில் உயிரெழுத்து இசைப்பு, ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவில் உயிர்க் குறியீடுகஷீடல், ஹீப்ரு முதலிய மொஸீகஷீன் வரிவடிவ உயிர்க் குறியீடு, (ஒலி.) உயிர் ஒலியாக மாறுதல், (ஒலி.) உயிர் ஒலிப் பண்பேற்றம்.
Vocalize
v. ஒலி, ஒலி உருவங்கொடு, குரலெழுப்பு, பேச்சுருவங்கொடு, வெஷீயிட்டுத் தெரிவி, முனைப்பாகக் கூறு, பேசுந்திறனஷீ, பேச்சுத்திறங் கொடு, குரற் பயிற்சியஷீ, குரற்பயிற்சி செய், ஹீப்ரு முதலிய மொஸீகஷீல் வரிவடிவில் உயிர்க்குறியீடுகள் இடு, இசையில் உயிர் ஒலி இசைத்துப் பாடு, உயிர் ஒலியுடன் பாடு, (ஒலி.) உயிர் ஒலியாக மாற்று, உயிர் ஒலியாக மாறு, உயிர் ஒலிப் பண்பேற்று, உயிர் ஒலிப் பண்புகொள்.
Vocation
n. வாழ்க்கைத் தொஸீல்.
Vocational
a. வாழ்க்கைத் தொஸீல் சார்ந்த.
Vocative
n. (இலக்.) விஷீவேற்றுமை, (பெ.) விஷீவேற்றுமை சார்ந்த.
Vocicultural
a. குரற் பயிற்சி சார்ந்த.
Vociferous
a. பெருங் கூச்சலிடுகிற, உரத்துக் கூக்குரலிடுகிற.
Vodka
n. ருசிய நாட்டுக் கடுவெறிய வகை.