English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Voe
n. ஷெட்லண்டுத் தீவு வழக்கில் சிறு விரிகுடா, கூம்பு கடற்கஸீ, கடற்கால்.
Vogue
n. நடைமுறை வழக்கு, நடைமுறைப்பாணி, (பெ.) நடப்பிலுள்ள.
Voice
n. குரல், மிடற்றொலி, பேச்சரவம், பேச்சுக் குரல், கூவிஷீக்குரல், பாட்டுக்குரல், சாரீரம், பாட்டு ஓசை, தொனி, குரலின் தனித் தன்மை, குரல் திறம், குரல் எழுப்பும் ஆற்றல், குரற்செவ்வி, குரலின் சரியான நிலை, ஓசை, தனிச் சிறப்பொலி, கருத்து வெஷீயீடு, கருத்து வெஷீயீட்டு வாயில், கருத்து வெஷீயீட்டுரிமை, அறிவுரை, அறிவுரை கூறும் உரிமை, ஆணை, ஆட்சியுரிமை, ஆட்சியுரிமைப் பங்கு, செல்வாக்கு, கருத்துரிமை, கரு துரிமைக் குரல், வாக்குரிமை, கருத்து, கருத்துச் சார்பு, அபிப்பிராயம், கருத்துத் தெரிவிப்பு, விருப்பம், பேசப்படுங் கருத்து, எழுதப்படுங் கருத்து, தொனிச்சிறப்பு, எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை, (ஒலி.) குரல் நாள அதிர்வொலி, (இலக்.) பாடமைதி, எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை, (இசை.) தனி ஓசைப்பாட்டு, தனி ஓசைப்பாடகர், (வி.) குரல் கொடு, குரல் எழுப்பு, கருத்துத் தெரிவி, வாய்விட்டுரை, வெஷீயிடு, கருத்துக் குறிப்பிடு, அகக்குறிப்புத் தெரிவி, அலர் பரப்பு, (இசை.) தொனிதிருத்து, இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய், (இசை.) தொனி வகுப்புச் செய், இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது, (ஒலி.) நாத ஒலி ஆக்கு, முழங்கொலியாக்கு.
Voice-box
n. குரல்வளை, சங்குவளை.
Voiced
a. குரலினையுடைய, குரலெழுப்பப்பட்ட, தெரிவிக்கப்பட்ட, வெஷீயிடப்பட்ட, (ஒலி.) குரல் நாள எதிர்வொலியுடைய.
Voiceful
a. நிறைகுரலுடைய, குரலுடைய, கேட்கும்படியான, உரத்த, ஆரவாரமான, (செய்.) முழக்கமான.
Voicefulness
n. நிறைகுரலுடைமை.
Voiceless
n. குரலற்ற, பேச்சற்ற, ஓசையற்ற, தெரிவிக்கப்படாத, வாக்குரிமையற்ற, ஏலாத, செல்வாக்கற்ற, (ஒலி.) குரல்நாள அதிர்வில்லாத.
Voicer
n. தெரிவிப்பவர், சார்பாகப் பேசுபவர், சார்பாகத் தெரிவிப்பது.
Voicing
n. இசைக்கருவிச் செவ்வித் திருத்தம், தொனிச் செப்பம், குரல்நாள அதிர்வு.
Void
n. வெறுமை, வெறும்பாழ், (பெ.) வெறுமையான, உள்ளீடற்ற, பதவி வகையில் நிரப்பப் பெறாத, செல்லுபடியற்ற, கட்டுப்படுத்தாத, (செய்.) பயன் விளைவற்ற, வீணான, (வி.) செல்லாததாக்கு, வறிதாக்கு, மலம் முதலியன வெஷீப் போக்கு.
Voidable
a. செல்லாததாக்கத் தக்க, வெஷீயேற்றத் தக்க.
Voidance
n. மானிய நீக்கம்.
Voided
a. வெறுமையாக்கப்பட்ட, வெஷீயேற்றப்பட்ட, (கட்.) அடியிடப் பின்னணி காட்டும் வகையில் நடுவிடம் வெட்டப்பெற்ற.
Voidee
n. இரவுச் சிற்றுணா.
Voider
n. வெறுமையாக்குபவர், உணவு மேசை துடைத்தொதுக்குபவர், மேசை துடைப்பவர், வர்மப் பகுதிக்குரிய கவசத் துணைக்காப்பமைவு, சிற்றுண்டி கொண்டுசெல்லுந் தட்டம்.
Voiding
n. ஒஸீத்துவிடுதல், வெறுமையாக்குதல், வெஷீயேற்றுதல்.
Voidings
n. pl. வெஷீயேற்றப்பட்ட பொருள், மலம், விட்டை.
Voidness
n. வெறுமை, செல்லுபடியாகாத் தன்மை, பயனின்மை.
Voile
n. காழகம், நுண்ணிழைத் துகிலாடை வகை, 'வாயில் துணி.