English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Weirds
n. pl. ஊழணங்குகள், விதியாட்சித் தெய்வதங்கள்.
Welch
a. வேல்ஸ் நாட்டிற்குரிய, வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான.
Welcome
n. வரவேற்பு, நல்வரவு, ஏற்பமைவு, (பெ.) நல்வரவான, மகிழ்ந்து வரவேற்றற்குரிய, (வினை.) வரவேற்பளி, வரவேற்று முகமான தெரிவி, வரவு நல்வரவாகுக.
Weld
-1 n. மஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை.
Weld
-2 n. பற்றாசுப்பொருத்து, ஒட்டவைப்பு, (வினை.) பற்றவை, பற்றாக இட்டு இணை.
Weldability
n. பற்றவைக்கக்கூடிய தன்மை, ஒருசீராக்கப் படத்தக்க பண்பு.
Weldable
a. பற்றவைக்கக்கூடிய, ஒருசீராக்கத்தக்க.
Welfare
n. இன்னலம், உடலுள் வாழ்க்கை நல நிறைவு நிலை.
Welfarism
n. ஆக்க நல அரசுக்கோட்பாடு.
Welk
v. (பழ.) உலர்ந்து போ, வாடிப்போ.
Welkin
n. (செய்.) வானம், ஆகாயம்.
Well
-1 n. ஊற்று, கேணி, கிணறு, கனிநீரூற்று, எண்ணெய்க்கிணறு, (கப்.) குழாயடி வளைவகம், தலையூற்று, நீர்நிலைத் தலைமூலம், (செய்., பழ.) தலைமூலத் தோற்றுவாய், நான்மாட நடுமுற்றவௌத, திருகு படிக்கட்டு மையவௌத, மின் ஏறுதுளக் கூண்டமைவு, நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம், மைக்கூ
Well
-2 n. நன்றாயிருப்பவை, மனநிறைவளிப்பவை, (பெ.) (அரு.) உடல் நலமுடைய, (வினையடை.) நன்கு, நன்றாக, நன்னர், நன்முறையில், நலமுடன், உடல்நலமுடன், நோயின்றி, சுகமாக, மனநிறைவோடு கூடிய நிலையில, மனநிறைவு அளிக்கத்தக்க வகையில, நலமாக, கேடின்றி, இடரின்றி, பாதுகாப்பாக, பாதுகாப
Well-boat
n. உயிர்க்கூவற்படகு, உயிர் மீன் மிதவைத்தொட்டி உட்கொண்ட படகு.
Well-borer
n. துளைக்கிணறு இடுபவர், துளைக்கிணற்றுப் பொறி.
Well-born
a. நற்குடிப் பிறப்புடைய.