English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Well-brathed
a. நுரையீரல் உரமுடைய, நற்பயிற்சியுடைய.
Well-bred
a. நற்குடிப் பயிற்சியுடைய.
Well-built
a. உறுதியான கட்டமையுடைய.
Well-chosen
a. நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட.
Well-curb
n. தோவளம், கிணற்றுச் சூழ்வான வட்டத்தளக்கல்.
Well-deck
n. மேற்கவிவுடைய கப்பல் தள வளைவிடம்.
Well-disposed
a. நன்னிலையிலிருக்கிற, அன்புணர்ச்சி காட்டுகிற.
Well-doer
n. நேர்மையாளர், நன்மையாளர்.
Welldone
a. நன்கு செய்தமைப் பெற்ற, இறைச்சி வகையில் நன்கு சமைக்கப்பட்ட.
Well-drain
n. கேணிக் கழிநீர் வடிகால்.
Well-grate
n. கணப்படுப்பின் உட்கம்பித்தளம்.
Well-head
n. ஊற்றுத் தலைக்கண்.
Well-house
n. கேணிமனை, கிணற்றின் மீது கட்டப்படும் மனை.
Wellingtonia
n. உயரமிக்க ஊசியிலை மரவகை.
Wellingtons
n. pl. முழங்கால்வரை மூடும் புதை மிதியடி.
Well-meant
a. நன்னொக்கம் கொண்டு முயலப்பட்ட, நல்லெண்ணத்தால் தூண்டப்பட்ட.
Well-nigh
adv. கிட்டத்தட்ட, ஏறத்தாழ.
Well-off
a. செல்வவள நிலையிலுள்ள.
Well-room
n. கிணற்றுக்கூடம், கிணற்றின் மீது கட்டமைந்த அறை, மருந்து நீருற்று மனையின் மருந்து நீர் வழங்கிடம்.