English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Westernize
v. மேலைநாட்டு நாகரிக மயமாக்கு.
Westernmost
a. மேல்கோடி முனையிலுள்ள.
West-Indian
n. அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளில் வாழ்பவர், (பெ.) அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளுக்குரிய.
Westing
n. மேற்குவாட்டம், கப்பற் பிரயாணத்தில் மேற்கு நோக்கித் திரும்பிச் செல்லுதல், மேற்கு நோக்கிய பயணம்.
Westminster
n. பிரிட்டிஷ் பார்லிமெண்டு, வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி உறுப்பினர், குடியேற்ற நாடுகளுக்குச் சமநிலை தந்த 1ஹீ31ஆம் ஆண்டுக்குரிய வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், அரசியல் துறை அரங்கம்.
Westmost
a. தொலை மேற்கிலுள்ள.
Westward
a. மேற்கு நோக்கிய, (வினையடை.) மேற்கு நோக்கி.
Wet
-1 n. ஈரக்கசிவு, ஈரம், ஈரத்தோய்வு, நனை நீர்மம், ஈரமாக்கும் நீர்மப்பொருள், மழைநிலை, (பெ.) நனைந்த, ஈரக்கசிவுடைய, ஈரத்தோய்வுடைய, ஈரமான, நீர் ஊட்டப்பட்ட, நீர்மம் ஊட்டப்பட்ட, மதுவிலக்கு அமுலாக்கப்படாத, (வினை.) நனை, ஈரமாக்க.
Wet
-2 v. 'வெட்(1)' என்பதன் அருவழக்கான முற்றெச்ச வடிவம்.
Wetback
n. கள்ளக் குடியேற்றத்தார்.
Wet-grinder
மாவு அரைப்பான், திரிகை
Wether
n. விதையடிக்கப்பட்ட செம்மறிக்கடா.
Wet-nurse
n. முலைத்தாய், பாலுட்டுஞ் செவிலி, (வினை.) பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று, செவிலியாயிருந்து பாலுட்டு.
Wet-shod
a. நனைந்த கால்களுடன் கூடிய.
Wetted
-1 a. ஈரமாக்கப்பட்ட.
Wetted
-2 v. 'வெட்' என்பதன் இறந்த கால-முற்றெச்ச வடிவம்.
Wet-time
n. காலப்பிழை இழப்பு நேரம், கால நிலை காரணமாகத் தொழிலாளர் துறையில் பயன்படாது போன நேரம்.
Wetting
n. நனைத்தல், ஈரமாக்குதல், (பெ.) நனைக்கிற, ஈரமாக்குகிற.