English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wey
n. எடை அளவை அலகு வகை.
Whack
n. வீக்கடி, வலங்கொண்ட கசையடி, (வினை.) கழிகொண்டு பலமாக அடி, தடியால் நையப்புடை.
Whacker
n. மொந்தன், தன் இனத்தில் மிகப்பெரியது.
Whacking
n. வீக்கடி, (பெ.) திகைப்பூட்டுகிற.
Whale
n. திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு.
Whale-boat
n. திமிங்கில வேட்டைப் படகு.
Whale-fishery
n. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை.
Whale-fishing
n. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை.
Whale-head
n. நாரையினப் பறவை வகை.
Whale-line
n. திமிங்கில வேட்டையில் பயன்படும உயர் தரக் கயிறு.
Whaler
n. திமிங்கில வேட்டையில் பயன்படும் உயர்தரக் கயிறு.
Whalery
n. திமிங்கில வேட்டைத் தொழில்.
Whale-shark
n. வெப்பமண்டலப் பெருஞ் சுறாமீன் வகை.
Whaling
n. திமிங்கிலப் பிடிப்புத்தொழில், (பெ.) திமிங்கில வேட்டைத் தொடர்பான, மிகப்பெரிய.
Whaling-gun
n. திமிங்கில வேலெறி துப்பாக்கி.
Whaling-master
n. திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர்.
Whaling-port
n. திமிங்கில வேட் கப்பல்கள் பதிவு செய்யப்படும் துறைமுகம்.
Whang
n. மொத்தடி, மொத்தொலி, (வினை.) மொத்து, விக்கிஒலி ஒழுப்பு.
Whangee
n. சீன மூங்கிற் பிரம்பு.
Wharf
n. கப்பல்துறை மேடை, ஏற்றுமதி இறக்கு மதி செய்வதற்குரிய நீண்ட தளம், (வினை.) கப்பல் துறை மேடையின் அருகில் கப்பலை நிறுத்து, பொருள்கள் வகையில் கப்பல் துறையில் சேதரம் செய்து வை.