English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wheatstone bridge, Wheatstones bridge
n. மின் தடைவு மானி.
Wheedle
v. இச்சகம் பேசிச் செயல் தூண்டு, பசப்பி ஏய்.
Wheedler
n. பசப்பி ஏய்ப்பாவ்.
Wheedlesome
a. இச்சகம் பேசித் தூண்டும் இயல்புடைய.
Wheedling
n. பசப்பு ஏய்ப்பு, இச்சகம் பேசிச் சமாளிப்பு.
Wheel
n. ஆழி, வட்டு, சுழல்வட்டு, வண்டிச்சக்கரம், ஊர்தியின் உருளை, இயந்திரச் சூழல் வட்டு, அச்சில் சுழலும் வட்டு, உந்துகல இயக்காழி, குயவன் திகிரி, இராட்டினம், நுற்பாழி, சுழல்வட்டு வாணம், சக்கரவடிவுடைய பொருள், வட்டம், சுழலும் பொருள், சுழற்சி, சுழல், வாழ்க்கைச் சுழல், இன்பதுன்பச்சுழல், சுழன்று வரும் செய்தி, நிலையின்மை, இடைவிடா மாறுபாடு, பாடுகண்ணி, பல்லவி வட்டம், பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள், பல்லவி, (பே-வ) மிதிவண்டி, (பே-வ) மூவாழி மிதி, (இழி.) அமெரிக்க வௌளிப்பணம், (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர், (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி, படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு, திசைதிருப்பு, திசை திரும்பு, வேறு திசையில் முகம் திருப்பு, திடீர் மாறுதல் செய், திடுமென மாறு, சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து, சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல், சக்கரங்கள் மீது உருண்டு செல், சக்கரம் பொருத்து, சக்கரங்கள் பொருத்து, சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு, சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு, சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய், வட்டாகாரமாகச் செலுத்து, வட்டாகாரமாகச் செல், வட்டாகாரமாக இயங்கு, வட்டாகாரமாக வளை, தலைசுற்றுதலுறு, கறக்குமுறு,தள்ளாடு, உருண்டோ டு, (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல்.
Wheel-animal, wheel-animalcule
n. வட்டுயிர் நுண்மம், சக்கர வடிவான நுண்ணிய உயிரினம்.
Wheelbarrow
n. தள்ளுவண்டி, சக்கரக் கைவண்டி.
Wheel-cut
a. கண்ணாடி வகையில் சக்கரத்தினால் வெட்டப்பட்டு மெருகிடப்பட்ட.
Wheeled
a. சக்கரங்களால் இயங்குகிற.
Wheeler
n. சுழற்றுபவர், சுழல்பவர், சுழற்றுவது, சுழல்வது.
Wheel-horse
n. வண்டிக்குதிரைகள் வகையில் சக்கரத்திற்கு அடுத்துள்ள குதிரை.
Wheel-house
n. பயினகம், கப்பல் இயக்குபவரின் இடம்.
Wheel-lock
n. முற்காலத் துப்பாக்கித் தட்டுபொறி.
Wheel-plough
n. சக்கர ஏர்.
Wheels
n. pl. இயந்திர இயங்குறுப்புக்கள், இயந்திரப் பகுதிகள்.
Wheel-tread
n. வண்டிச்சக்கரத்தின் நிலந்தொடும் பகுதி.
Wheelwright
n. வண்டிக்கம்மியர்.
Wheely
a. சக்கர வடிவுடைய, சக்கரம் போல் இயங்குகிற.
Wheeze
n. ஊகமூச்சு, உஸ் என்ற ஒலிப்புடன்கூடிய பெருமூச்சு, நடிகர் நடிப்பிடை நொடிக்கதை, நடிப்பிடை வம்பளப்பு, (வினை.) குறுமூச்செறி, ஏலாமுயற்சியுடன் மூச்சுவிடு.