English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wharfage
n. கப்பல் துறை மேடைக்கட்டணம்.
Wharfinger
n. துறை உடையவர், கப்பல்துறை மேடைஉரிமையாளர்.
Wharf-rat
n. பழுப்புநிற எலிவகை, கப்பல்துறையில் வட்டமிடும் ஊர்சுற்றி.
What
pron என்ன, எது, யாத, எவை, யாவை, எதனை, எவற்றை, எதுவோ அது, எவையோ அவை, (பெ.) என்ன, எந்த, எத்தகைய, எவ்வளவினதான, ஆள் வகையில் என்ன தொழிலையுடையவரான.
Whatabouts
n. ஒருவர் ஈடுபட்டுள்ள செயல்கள்.
Whatever
pron எது ஆயினும், எதையாயினம், (பெ.) என்னவாயினும்.
What-like
a. எந்த இனத்தைச் சார்ந்த, எந்தப் பண்பைக் கொண்ட, எந்தத் தோற்றங்கொண்ட.
Whatman, Whatman paper
n. வரை வண்ணக்கலைத் திறத்தாள்.
Whatness
n. சாரம், உட்பிழிவு, இயல்பு, தனித்தன்மை, தனிப்பண்பு.
What-not
n. சிறுதிறப் பொருள் வைக்கும் நிலைப்பேழை.
Whaup
n. வளை மூக்குள்ள அழுகுரல் எழுப்பும் பறவை.
Wheal
n. தகரச் சுரங்கம், சுரங்கம்.
Wheat
n. கோதுமை, கோதுமைப்பயிர்.
Wheat-berry
n. கோதுமை மணி.
Wheat-board
n. கோதுமை அழுத்திச் செய்யப்படும் விமானக்கட்டுமான மூலப்பொருள்.
Wheat-corn
n. கோதுமை மணி.
Wheatear
n. கோதுமைக்கதிர், சிறு பறவை வகை.
Wheaten
a. கோதுமையாற் செய்யப்பட்ட, கோதுமை நிறங்கொண்ட.
Wheat-fly
n. கோதுமை அழிக்கும் ஈவகை.