English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wilderness
n. பாலைவனம், காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி, வாழ்க்கை அலுப்பு நிலை.
Wildfire
n. மலைத்தீ, காட்டுத்தீ, அழிவுப் பெருநெருப்பு, எளிதில் எரியும் கலவைப்பொரள், இடியிலா மின்னல், ஆட்டு நோய்வகை, நீரெரிகலவை, கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை.
Wild-geese
n. காட்டுவாத்துக்கள், (வர.) பிரிட்டனில் ஜேம்ஸ் 2 அரசிறக்கப்பெற்ற போது ஐரோப்பாவிற்கு ஓடிவிட்ட அயர்லாந்துநாட்டுப் பழைய மன்னர் குடி ஆதரவாளர்கள்.
Wild-goose
n. காட்டு வாத்து.
Wilding
n. காடாக வளருஞ் சடி, பயிரிடப்படாமல் வளருஞ்செடி, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.
Wildish
a. சற்றே முறையற்ற.
Wile
n. தந்திரம், சூது, குறும்பு, சூழ்ச்சித்திறமான நடை முறை, (வினை.) ஆவலுட்டி ஏய், கவர்ச்சியூட்டி ஈடுபடுத்து.
Wilful
a. தற்பிடி முரண்டான, தன்னிச்சையான, வேண்டுமென்றே செய்யப்பட்ட, மனமாரத் திட்டமிட்டு இழைக்கப் பட்ட, குறிக்கொண்டு சூழப்பட்ட, வக்கரிப்பின் விளைவான, விடாப்பிடியின் பலனாயுள்ள, எதற்கும் மசியாத.
Wilfully
adv. வேண்டுமென்றே,நெஞ்சறிய.
Wilfulness
n. விடாப்பிடி.
Wilhelmstrasse
n. செர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம்.
Wiliness
n. சூழ்ச்சி,தந்திரம்.
Will
-1 n. விருப்பம், விருப்பாற்றல், மனத்திட்பம், உரம், தன்னடக்க ஆற்றல், தற்கட்டுப்பாடு, காருத்தாற்றல், துணிவாற்றல், துணிவு, வாழ்விறுதி விருப்பம், விருப்ப ஆவணம், (வினை.) விரும்பு, விருப்பந்தெரிவி, விருப்புறுதிகொள், துணிவுகொள், தீர்மானமாகக் கருத்துக்கொள், விர
Will
-2 v. முன்னிலை-படர்க்கையில் எதிர்கால ஐயநிலைக் குறிப்புத் துணைவினை, தன்மையில் எதிர்க்ல விருப்புறுதிப் பாட்டுக்குறிப்புத் துணைவினை.
Willed
a. விருப்பாற்றலடைய, தன்விருப்பார்ந்த, விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட.
Willesdown paper
n. ஒட்டடித்தாள், மோட்டோ டுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை.
Willet
n. வட அமெரிக்க சதுப்பு நிலப் பறவை வகை.
Willing
a. தன் விருப்பார்ந்த, தானே ஆர்வந் தெரிவிக்கிற, புறக்கட்டுப்பாடற்ற, மனமகிழ்வுடன் முனைகிற, விருப்பார்வத்துடன் வழங்கப்பட்ட.
Will-o-the-wisp
n. கொள்ளி வாய்ப்போய், சதுப்பு நில ஔத, உறுதியான இருப்பிடமற்றவர்.
Willow
n. காற்றாடி வகை, மரம், செடிவகை மரவகைக் கட்டை, மரவகையாலான பந்தாட்ட மட்டை, பஞ்சு வெட்டும் பொறி, மரவகை மலர், துயர்க்குறிச் சின்னம், மரவகைத்தழைப் பின்னலோவிய அணி, (வினை.) பஞ்சுவெட்டுப் பொறியால் பஞ்சு வெட்டி மென்மையாக்கு.