English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Whoreson
n. வேசிமகன், (பெ.) கயமைத்தனமான.
Whoring
n. வேசித் தொழிலீடுபாடு, (பெ.) வேசியீடுபாடு கொண்ட.
Whorl
n. அகச்செவிச் சுருள் படிவின் ஒரு சுற்றுமடிவு, திருகுசுருள், வட்டடுக்கு, மலரின் இகழ்வட்ட வரிசை, இலை-தழையின் சுற்றுவட்ட அடுக்கு,சுருள் விசையின் ஒரு சுற்று, உந்து தண்டின் வட்டு.
Whortleberry
n. களா, கருநீலப்பழம் தரும் மரவகை, களம் பழம்.
Whose
pron யாருடைய, எவருடைய, எவனுடைய, எவளுடைய, எதனுடைய, எவரோ அவருடைய, எவனோ அவனுடைய, எவளோ அவளுடைய, எதுவோ அதனுடைய.
Why
n. காரணம், ஏனெனும் விளக்கம், ஏன் என்பது சார்ந்த, (வினையடை.) ஏன், ஏதனால், எக்காரணங்கொண்டு, அப்படியா சங்கதி, அதுவாஸ் அது தான தெரிந்ததாயிற்றே, அதை நான் அறிவனே, இதோ பார்.ஸ்
Wick
-1 n. விளக்குத்திரி, மெழுகுத்திரி, வத்தி, வடிதிரி, அறுவை மருத்துவ வகையில் காயத்திலுள்ள நீர்வடிப்பதற்காகச் செருகப்படும் மென்துணி வலைத் துண்டு.
Wick
-2 n. (அரு., பழ.) பட்டணம், சிற்றுர், மாவட்டம்.
Wicked
a. பழிசேர்ந்த, அவக்கேடான, பழிபாவத்துக்கஞ்சாத, கொடுமை வாய்ந்த, அநீதியான, ஒழுக்கக்கெடான, குறும்பு செய்கிற, போக்கிரித்தனமான.
Wicker
n. பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல், (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட, பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட.
Wickered
a. பிரம்பியலான, வரிச்சல் கீற்றினாற் செய்யப்பட்ட.
Wicker-work
n. பிரம்பு வேலை, பிளர்ச்சி முடைவு வேலை, பிரம்பு வேலைப்பொருள்கள்.
Wicket
n. திட்டி, திட்டிவாசல், புழைவாயில்,இடுவேலி சுழல சட்ட நுழைவாயில்,புழையடைப்பு, சறுக்கு பொட்டிப் பினால் மூடப்படும் கதவு அல்லது சுவர்ப்புழை, அடிநிலைக் கதவு, கடைவாயிலின் கீழ்ப்பாதியை மட்டும் மூடுங்கதவி, இலக்குக்கட்டை, மரப்பந்தாட்ட வகையில் மூன்று முளைகளும் அவற்றின் மீதுள்ள இரண்டு கட்டைகளும் சேர்ந்த பகுதி, இலக்குக் கெலிப்பெண், ஓர் ஆட்டக்காரரால் இலக்குக் கட்டை காக்கப்படும் கெலிப்பலகு, மரப்பந்தாட்டக் களநிலை.
Wicket-door
n. திட்டிக்கதவு.
Wicket-gate
n. புழைவாயில.
Wicket-keeper
n. மரப்பந்தாட்ட இலக்குமுனைக் காப்பாளர்.
Wide
n. உறுதாவடி, மரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து, (பெ.) அகலமான, பரந்தகன்ற, விசாலமான, அகல்விரிவான, குறுகலாயிராத, நெடுந்தொலைவு பரந்து கிடக்கிற, மிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிற,மிகுபரப்பளவுடைய, ஒடுக்கமாயிராத, நெருக்கமாயிராத, வரையறுக்கபட்டிராத, கட்டுப்பாடற்ற, தளர்ந்த, பொதுப்பாங்கான,தாராள மனப்பான்மையுடைய, முற்சாய்வற்ற, பொதுப்படையான, முழுஅளவுக்குத் திறந்திருக்கிற, அகல்தொலைவிலிருக்கிற, அருகிலில்லாத, நேர்தொலைவுக்குள் இராத, (இழி.) தந்திரமான, (வினையடை.) நெடுந்தொலைவுக்கு, பரவலாக, மிக விலகி, விவாதப் பொருளை விட்டகன்று, அகன்று, அகலமாக, முற்றும், மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல்.
Wide-awake
n. அகல விளிம்பு மெல் ஒட்டுக் கம்பளத் தொப்பி.
Widen
v. அகலமாக்கு, விரிவாகு.