English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Whole-hogger
n. கடைபோகக் காண்பவர்.
Whole-hoofed
a. பிளவுபடாத குளம்புடைய.
Whole-length
a. முழுவடிவான.
Wholesale
n. மொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற.
Wholesaler
n. மொத்த வாணிகர்.
Whole-skinned
a. வடுப்படாத.
Wholesome
a. உடலுக்கு உகந்த, ஆரோக்கியமான, நற்பயன் விளைவிக்கிற, நலந்தருகிற.
Wholly
adv. முற்றிலும், மொத்தமாய், முழுவதும்.
Whom
pron யாரை, எவரை, எவனை, எவளை, எவர்களை, யாரோ அவரை, எவனோ அவனை, எவளோ அவளை.
Whoop
n. ஆர்வக்கூக்குரல், கூச்சல், வட அமெரிக்க செவ்விந்தியா போர்க்குரல், கண்ணாமூச்சி விளையட்டு வகை, கக்குவான் ஈளை இருமல் ஒலி, (வினை.) ஆர்வக் கூக்குரலிடு, போர்க்குரல் எழுப்பு, வெற்றிக் கூக்குரல் எழுப்பு.
Whoopee
n. மகிழ்ச்சிக் குறிப்பொலி.
Whooping-cough
n. கக்குவான்.
Whop
v. அடி, சாட்டையால் அடி.
Whopper
n. அண்டப்புளுகர், அண்டப்புளுகு.
Whopping
n. தோல்வி, (பெ.) பலத்த, மிகப்பெரிதான.
Whore
n. வேசி, கீழ்மகள், (வினை.) ஆள் வகையில் தகாப்புணர்ச்சி செய், விலைமகளிடஞ் சேர்.
Whore-monger
n. வேசித் தரகன்.
Whores-egg
n. கடலுமத்தை, முட்களுள்ள அடிக்கடலுயிர் வகை.