English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Whitening
n. தீற்றுநீறு, கலத்துப்புரவுக்குரிய வெண்சுண்ணம்.
Whiteout
n. வௌளடைப்பு வேளை, வானும் மண்ணும் ஒரே வௌளைமயமாய் வேறுபாடறியாதிருக்கும் உறைபனிப் போது.
Whitesmith
n. தகரக் கொல்லர்.
Whitethorn
n. ஒண்மலர்ச்செங்கனி முட்செடி வகை.
White-throat
n. சிறிய பாடும் பறவை வகை.
Whitewash
n. சுண்ணாம்புத் தண்ணீர், தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல், குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை, பூசிமழுப்புதல், மேற்பூச்சு மாறாட்டம், (வினை.) தீற்று, சுண்ணாம்பு அடி, வௌளை அடி, தூய்மையான தாகக் தோற்றுவி, குற்றங்களை மறைக்க முயற்சிசெய், பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி.
White-washer
n. வௌளையடிப்பவர், சுண்ணாம்பு பூசுபவர், குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர்.
White-water
n. கடற்கரை ஊற்றுநீர், நுரைபொங்கு சுழிநீர்.
White-wax
n. வெண்மையாக்கப்பட்ட தேன்மெழுகு.
Whitewing
n. வாத்து வகை, பாடும் பறவை வகை.
Whither
n. சேரிடம், (வினையடை.) எங்கு, எவ்விடத்திற்கு, அந்தோ எங்கேஸ்.
Whithersoever
adv. எவ்விடத்திற்கு வேண்டுமாயினும், எங்காயினும்.
Whiting
-1 n. தீற்றுநீறு, கலத் துப்புரவுக்குரிய வெண்சுண்ணம்.
Whiting
-2 n. உணவு மீன் வகை.
Whitleather
n. படிகாரத்தால் வெண்மையாக்கப்பட்ட தோல்.
Whitley Council
n. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஆராய்வுக் குழு.
Whitleyism
n. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிக் குழுவின் சமரச ஆய்வுமுறைக் கொள்கை.
Whitling
n. உயர் தர இளமீன் வகை.
Whitlow-grass
n. நகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை.