English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Whitsun
a. இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு வாரங்கடந்த.
Whitsun-ale
n. யூதர் அறுவடை விழா வாரம்.
Whitsunday
n. இயேசுநாதர் மீட்டுயிர்ப்புக் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யூதர் அறுவடை நாள் விழா.
Whitsuntide
n. யூதர் அறுவடை விழாவாரம்.
Whitsun-week, Whit-week
இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு நாள் வாரம்.
Whittle
n. (பழ.) தசைவெட்டுக் கத்தி, இறைச்சிக் கடைக்காரரின் பெரிய கத்தி, (வினை.) கத்தியால் வெட்டு, துண்டு துண்டாக நறுக்கு, சீவு, வெட்டி உருவாக்கு, வெட்டிக் குறை, சிறிது சிறிதாகக் குறைந்து ஒன்றுமில்லாதாகு.
Whitworth thread
n. திருகாணிச்சுரை உட்சுற்றிற்காண வாணிகக்கட்டளைத் திருகுபுரி.
Whity
a. சற்றே வெண்மையான.
Whiz, whizz
விஃறென்ற ஒலி, காற்றைக் கிழித்துச் செல்லும் ஒலி, (வினை.) விஃறென்ற ஒலிசெய், விஃறென்ற ஒலியுடன் வேகமாகச் செல், காற்றைக் கிழித்துக்கொண்டு செல், இரைச்சல் செய், இரைந்துகொண்டு இயங்கு.
Whiz-bang
n. (இழி., படை.) செர்மானிய பெருவேகச் சிறுபுழைத் துப்பாக்கிக் குண்டு.
Whizz-bang
n. செயற்கை மனிதக்குண்டு, மனிதர்போல் அறிவுடன் சந்தித்துச் செயலாற்றுவதாக இயங்கும் குண்டு.
WHO
-2 n. ஐக்கிய நா ட்டு உலக ஆரோக்கிய நிறுவனம், உலக உடல் நல அமைப்பு.
Who(1), pron, interrog.
எவர், எவன், எவள், எப்படிப்பட்டவர், எந்நிலையுடையவர், ஏவரோ அவர், யாரோ அவர்.
Whoa inter.
குதிரை ஊக்கொலிக் குறிப்பு வகையில நில், நிறுத்து.
Whodunit
n. துப்பறியும் மறைதிகிற் கதை.
Whoever pron.
எவராகிலும்,யாரேனும், யாராயினும்.
Whole
n. முழுமை, முழுநிறைவுடையது, முழுமையான பொருள், மொத்தம், தொகுதி, கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு, (பெ.) முழுமையான, நிறைவான,குறைபடாத, எல்லாமுட்கொண்ட, பகுதிகள் அனைத்தும் உட்கொண்ட,கழிக்கப்படாத, முழுமொத்தமான, கூறுபடாத, பின்னமாயிராத, நன்னிலையிலுள்ள, சேதப்படாத, உடையாத, குலையாத நிலையில் இருக்கிற.
Whole-coloured
a. ஒரே நிறமான.
Whole-footed
adv. (பே-வ) தயக்கமின்றி, எதுவும் விட்டுவைக்காமல்.
Whole-hearted
a. முழுமனதார்ந்த, இதயபூர்வமான, தாராளமான.