English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Widespread
a. மிகு பரவலாயுள்ள.
Widgeon
n. காட்டுக் குள்ள வாத்து.
Widow
n. கைம்பெண், விதவை, (வினை.) கணவனை இழ, மனைவியை இழ, துணையினை இழக்கச் செய்.
Widow-bird
n. தூக்கணங்குருவி இனப் பறவை வகை.
Widower
n. விதுரன், மனைவியை இழந்தவர்.
Width
n. அகலம், மனத்தின் அகல்விரிவு, எண்ணத்தின் பெரும்போக்கு, குறிப்பிட்ட அகலமுள்ள பொருட்பகுதி.
Wield
v. இயக்கு, செயலாட்சி செய், செல்வாக்குப்பெறு, பிடிப்பில் வைத்திருந்து பயன்படுத்து, திறம்படக் கையாளு, நடதது, வசப்படுத்திச் செயல் செய்.
Wife
n. மனைவி, பெண்டாட்டி.
Wifehood
n. மனைவி நிலை, வாழ்க்கைத் துணைமை.
Wig
-2 n. பொய்மயிர்த்தோகை.
Wig
-3 v. சுறுக்கெனக் கண்டி,சினங்கொண்டு கடிந்துரை.
Wigan
n. ஆடை உள்விறைப்புத் திண்பொருள்.
Wigged
a. பொய்மயிர்த்தோகை அணிந்திருக்கிற.
Wiggle
v. நிலையற்றுச் சுழல்.
Wight
n. (பழ.) பேர்வழி, பிராணி.
Wigwam
n. செவ்விந்தியர் கூடாரம்.
Wild
n. பாலை, தரிசுவௌதக்காடு, பயிரிடப்படாத நிலப்பரப்பு, (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத, பயிற்றுவிக்கப்பட்டிராத, பயிரிடப்பட்டிராத, காட்டியல்பான, காடார்ந்த, கட்டுப் பாடற்ற, சொற்கேளாத, தான்தோன்றியான, அடம்பிடிக்கிற,ஒழுங்குகேடான, கட்டுப்படுத்த முடியாத, பெருங்கொந்தளிப்பான, கடும்புயற்காற்றாக வீசுகிற, பேராவலுடன் கூடிய, மூர்க்க வெறிகொண்ட, உணர்ச்சிக்கு ஆட்பட்ட, பைத்தியம் பிடித்த, குழம்பிய, மடத் துணிச்சலான, கண்மூடித்தனமான, குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற, கூச்சமுள்ள, மருள்கிற, அச்சங்கொள்ளும் பாங்குடைய, எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய, ஆழ்ந்து ஆராயப்பட்டிராத, (வினையடை.) கட்டுப்பாடின்றி, மனம்போன போக்கில, வரம்பிகந்து, கட்டுப்பாடற்ற, கட்டுமீறி.
Wildcat
n. காட்டுப்பூனை, (பெ.) தவறான, தற்செயலான, பொதுநிதி ஆட்சி வகையில் துணிச்சலான, வாணிகச் சூதாட்ட வகையில் எண்ணித் துணியாத.