English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wind-spout
n. சுழல்காற்று, கடல்நீர்மத்தம்பம்.
Wind-sucker
n. சண்டிக்குதிரை, தீனித்தொட்டியைக் கடித்து மூச்சினை வேகமாக உள்ளுக்குவாங்குங் கெட்ட பழக்குமுடைய குதிரை.
Wind-swept
a. திறந்தபடியுள்ள, காற்று-புயல் பாதுகாப்பற்ற.
Wind-tight
a. காற்று இறுக்கமான, காற்றுப்புகாத.
Windtunnel
n. விமானக் கட்டுமானத் துறைக்குரிய செயற்கைக் காற்று விசைச் சுருங்கை நெறி.
Windward
n. (கப்.) காலிடம், காற்றுவரு திசைப்பகுதி, (பெ.) காற்றுவரு திசையிலிருக்கிற, காற்று வீச்சிற்கு உட்பட்ட.
Windy
a. காற்றோட்டமுள்ள, காற்றுவீச்சு மிக்க, பெருங்காற்று வீச்சுக்குட்பட்ட, மிகுசொல்லாடுகிற, பொருளற்ற சொற்பெருக்கமுடைய, வயிற்றுப்பொருமல் வாய்ந்த, (பழ.) காற்று எழும் திசையிலிருக்கிற, (இழி.) கிலிகொண்ட.
Wine
n. மது, கொடிமுந்திரிப் பழச்சாறு, பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம், பழச்சாற்றுக்காடி, மதுமருந்துக்கலவை, திண்ணிய செந்நிறம், (வினை.) மது அருந்து, விருந்தில் மது அளி, மது விருந்து அளித்து உபசரி.
Wine shop
மதுக்கடை, மதுக்கூடம், மது விற்பனையகம்
Winebag
n. மதுப்பை, குடிகாரன்.
Winebowl
n. மதுக்கிண்ணம், குடிப்பழக்கம்.
Winefat
n. (பழ.) மதுப்பிழியல் தொட்டி.
Wineg-case
n. பூச்சிகளின் சிறகுச் சிதலுறை.
Wineglass
n. தேறற் கோப்பை.
Winepress
n. மதுப்பிழியற் கருவி.
Winer
n. (பழ.) மது வடிப்பவர்.
Winery
n. மது வடிக்கும் தொழிறசாலை.