English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
claw
n. விலங்கின் வளை நகம், பறவையின் கூருகிர், நண்டின் பொடுக்கு, வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி, வளைநகம் போன்ற கருவி, (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி, (வி.) நகத்தால் கீறு, பிறாண்டு, கிழி, பிள, சுரண்டு, பிடி, பற்றி இழு, முகமன் கூறு, முகப்புகழ்ச்சி செய், நேரடியாகப் புகழ்ந்து பேசு, செல்வமாகக் கொஞ்சு, (கப்.) காற்று முகமாகச் செல்.
claw-hammer
n. வார்சுத்தியல், ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல்.
claw-hammer-coat
n. கருநிற மேல்சட்டையைக் குறிக்கும் ஏளனப்பெயர்.
clawback
n. இச்சகம் பேசிப் பிழைப்பவர், முகமன் வல்லவர்.
clawed
a. உகிருடைய, வளைநகங்களுடைய, வளைவான இரு பிரிவுகளுள்ள.
clay
n. களி, களிமண், தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை, மண், மனித உடல், புகைக்குழல், (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய்.
clay-eater
n. களிமண் தின்னி, பிரேசில் முதலிய நாடுகளில் கொழுப்புள்ள களிமண்ணை மென்றுகொண்டிருக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்.
clay-marl
n. வெண்ணிறக் களிமண் வகை.
clay-mill
n. களிமண் உருவாக்கும் ஆலை.
clay-pigeon
n. புறா வடிவுடைய களிமண் எய்குறி.
clay-pipe
n. புகை குடிக்கும் மட்குழல், புகைக்குழல்.
clay-pit
n. களிமண் தோண்டியதனால் ஏற்பட்ட குழி.
clay-slate
n. திண்ணமான களிமண் பாறை.
clayey
a. களிமண்ணாலான, களிமண்ணால் மூடப்பட்ட, களிமண் போன்ற.
clayish
a. களிமண் இயல்புடைய.
claymore
n. பண்டைக்கால ஸ்காத்லாந்தில் வழங்கிய இருபுறமும் கூருடைய நீண்ட வாள்.
clean
-1 a. துப்புரவான, கரைபடியாத, அழுக்குப் போக்கப்பட்ட, உள்ளத் தூய்மையுடைய, களங்கமில்லாத, தவறில்லாத, எழுதப்படாத, தௌிவான, வரையறை செய்யப்பட்ட, முழுமையான, தூண்டில் வகையில் இரைபற்றாத, கதிரியக்கச் சிதறுதல் இல்லாத, (வி.) துப்புரவாக்கு, மாசு துடை, மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு, ஒழுங்குபடுத்து, மெருகேற்று, ஒப்பனை செய்.