English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
clean-limbed
a. கட்டமைவுடைய, நேர் ஒழுங்கான, திட்ப நயமுடைய.
clean-up
n. முழுத்துப்புரவு, தீமை ஒழிப்பு.
cleaner
n. தூய்மையாக்குபவர், தூய்மையாக்கும் பொருள்.
cleaning
n. தூய்மையாக்கும் செயல், (பெ.) தூய்மையாக்குகின்ற.
cleanliness
n. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைப் பழக்க வழக்கம்.
cleanly
a. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைக் கவனமுள்ள, (வினையடை) தூய்மையான முறையில், துப்புரவாக.
cleanness
n. துப்புரவு, தூய்மை.
cleansable
a. தூய்மையாக்கப்படத்தக்க.
cleanse
v. கழுவித் தூய்மையாக்கு, துப்புரவுப்படுத்து, (விவி.) நோய் நீக்கிக் குணப்படுத்து.
cleanser
n. தூய்மையாக்குபவர், தூய்மை செய்யும் பொருள்.
cleansing
n. தூய்மையாக்கும் செயல்.
clear
a. தௌிந்த, ஒளி ஊடுருவுகின்ற, பளிங்குபோன்ற கலங்கலில்லாத, தூசுதும்பற்ற, எளிதான, விளக்கமான, சிக்கலற்ற, சிக்கலுக்கு இடமில்லாத, மங்காத, மறை திரையற்ற, குற்றமற்ற, கறையற்ற, தவறுக்கிடமற்ற, கறைப்படாத, விடுபட்ட, வெட்டவெளியான, இடநெருக்கடியற்ற, தடைப்படாத, தடங்கலற்ற, குந்தகமற்ற, ஈடுபாடற்ற, இடர்பாடற்ற, இடையூறில்லாத, தொடர்பற்ற, அப்பாற்பட்ட, (வி.) தௌிவுபடு, தௌிவாக்கு, தடைநீக்கு, வறிதாக்கு, துடைத்தொழி, வெற்றிடமாக்கு, விடுவி, கறைநீக்கு, குற்றமில்லையென்று விளக்கமளி, தாண்டிக் குதி, கடந்து செல், கல்ன் வகையில் தீர், தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
clear-cut
a. திட்டவட்டமான, தௌிவான.
clear-eyed
a. தௌிவான பார்வை உடைய, அறிவுத்தௌிவுடைய.
clear-headed
a. உணர்வுத் தௌிவுடைய.
clear-sighted
a. தௌிவான பார்வையுடைய, அறிவுத் தௌிவுடைய.
clear-starcher
n. ஆடைவெளுப்பவள், வண்ணகப் பணிப்பெண்.
clear-starching
n. தௌிந்த கஞ்சிப் பசையால் துணிகளை விறைப்பாக்கும் செயல்.
clearage
n. பயரிடுவதற்காக மரம் வெட்டித் திருத்திய நிலப்பகுதி.
clearance
n. தடை ஒழிப்பு, இட ஒழிப்பு, அகற்றுதல், நீக்குதல், நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல், மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல், இடைவெளி, இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி, காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு, அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு, சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.