English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cockshot
n. இலக்கு நோக்கிய வீச்சு.
cocksure
a. முற்றும் நம்பத்தகுந்த, உறுதியான, நிச்சயமான, ஐயத்துக்கிடமில்லாத.
cocktail
n. முழுப்பயிற்சி பெறாத வால்குறுகத்தறிக்கப்பட்ட பந்தயக்குதிரை, பெரிய மனிதரைப்போல் நடிப்பவன், தேறல் கலவை வகை, வண்டு வகை, (பெ.) பந்தயத்துக்குரியதாயிருந்தும் நன்கு வளர்க்கப்படாத.
cocktailed
a. நிமிர்ந்த வாலுள்ள, வால் தூக்கிக் கொண்டிருக்கிற.
cocky
a. துடுக்கான, இறுமாப்புள்ள, தன்முனைப்பான.
cockyleeky
n. வெள்ளுள்ளி சேர்த்துச் சேவலை வேக வைத்துச் செய்யப்படும் ஸ்காத்லாந்து நாட்டுச் சாறாணா.
cockyolly bird
n. குழந்தை வழக்கில் பறவையின் செல்லப் பெயர்.
coco-nt milk
n. இளநீர், தேங்காயிலுள்ள நீர்.
coco-nut matting
n. தேங்காய் நாரினால் பின்னப்பட்ட பாய்.
coco, cocoa
-1 n. தென்னை மரம்.
cocoa
-2 n. கெக்கேயோ மரத்தின் விதை, காக்குலட் செய்யப்படும் கெக்கேயோ விதைத் தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானவகை.
cocoa-beans
n. கெக்கேயோ மரத்தின் விதைகள்.
cocoa-nibs
n. கெக்கேயோ மரத்தின் விதைப் பருப்புகள்.
coconscious
a. இரண்டாவதான துணை உணர்வு நிலையிலுள்ள.
cocoon
n. புழுக்கூடு, பட்டுப்பூச்சிக் கூடு, நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை, (வி.) புழுக்கூடு அமை, கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள்.
cocoonery
n. பட்டுப்புழு வளர்ப்பிடம்.
cocotte
n. (பிர.) நடையினிய பரத்தை, ஒழுக்கங்கெட்ட இளம்பெண், அடுப்பின் மீது வைத்து இறக்கக்கூடிய இரண்டு கைப் பிடிகளுள்ள சிறு வட்டில் வகை.
coctile
a. வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட.
coction
n. கொதிக்க வைத்தல், சமைத்தல்.