English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
combustible
n. தீப்பற்றி எரியக்கூடியபொருள், (பெ.) தீப்பற்றி எரியக்கூடிய, எளிதில் தூண்டிவிடப்படத்தக்க.
combustion
n. எரிதல், தீயின் எரிப்பாற்றல், உள்ளெரிதல், கருகுதல், உயிரகக் கலப்பால் மாறுபடல், குமுறல், குழப்பம்.
combustive
a. எளிதில் தீப்பற்றும் தன்மையுள்ள, தீப்பற்றத்தக்க.
comcissive
a. மோதும் ஆற்றலுடைய, அதிர்ச்சி விளைவிக்கும் இயல்புடைய.
come
-1 n. வா, அணுகு, அணுகிவா, நிலைக்கு வந்துசேர், வெளிப்படு, வந்தணை, கொணரப்பெறு, வந்து விழு, வந்திறங்கு, வந்துறு, நிகழ், நேரிடு, ஆகு, உண்டாகு, மொத்தமாகு, எட்டு, அடை, ஆகத்தொடங்கு, உருவாகு, செயலாற்று.
come-and-go
n. போக்குவரவு.
come-at-able
a. கிட்டக்கூடிய, அணுகக்கூடிய.
come-back
n. திரும்பிவருதல், மீட்டுயிர்ப்பு, புதுப்பிப்பி, எதிருரை, தெறியுரை.
come-o-will
n. தன்னியல்பாக வருதல், முறைகேடாகப் பிறந்த குழந்தை.
come-off
n. முடிவு, கடமையினின்று நழுவுதல்.
comedian
n. இன்பஇயல் நாடக ஆசிரியன், களிநாடக நடிகன்.
comedienne
n. இன்பநாடக நடிகை.
comedietta
n. நகைச்சுவை சிறுதுணுக்கு.
comedist
n. இன்பியல் நாடக ஆசிரியர்.
comedo
n. தோலடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண்ணிறமான சுரப்பி வகை.
comedown
n. இறக்கம், தன் மதிப்புக்கேடு, இழிவு.
comedy
n. நகைச்சுவை நாடகம், இன்பியல் நாடகம், மகிழ் முடிவுக் கதை, நகைச்சுவையைக் குறிப்பாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சி.
comely
n. மகிழ்ச்சி உண்டாக்குகிற, நயஞ்செறிந்த, அழகுள்ள, (வினையடை) அழகான தன்மையில்.
comer
n. வந்திருப்பவர், நம்பிக்கையளிப்பவர்.
comestible
a. தின்னத்தக்க.