English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cork-cutter
n. தக்கை வெட்டும் கருவி, தக்கை வெட்டுபவர்.
cork-heel
n. தக்கையாலான புதைமிதியடியின் குதிகால் பகுதி.
cork-heeled
a. புதைமிதியடி வகையில் தக்கையாலான குதிகால் பகுதியுடைய, வேண்டுமென்ற, அழிவழக்கான.
cork-jacket
n. தக்கை மேலங்கி, நீந்துவதற்கு உதவியாக உட்புறம் தக்கை வைத்துத் தைக்கப்பட்ட மேல்சட்டை.
cork-leg
n. செயற்கைக் கால்.
cork-oak
n. ஸ்பெயின்-போர்ச்சுகல் நாடுகள் வணிகத்திற்கு வேண்டிய தக்கை தரும் மரவகை.
cork-screw
n. தக்கை திருகி, தக்கைவாங்கி, (பெ.) தக்கைத் திருகி போன்ற உருவுடைய, (வி.) திருகலாக இயங்கு, வலிந்து பிடுங்கு, வலிந்து தகவல் பெறு.
cork-sole
n. புதைமிதியடியின் தக்கையாலான உள்ளடித்தோல்.
cork-tree
n. தக்கைமரம், தக்கை மரவகை.
corkage
n. தக்கையால் மூடுதல், மூடி திறத்தல், தக்கை திறப்புக்கான கட்டணம்.
corked
a. தக்கையால் அடைக்கப்பட்ட, மதுவகையில் தக்கையால் கறைப்படுத்தப்பட்ட, பழுதாக்கப்பட்ட, தக்கைக் கரியால் கருமையாக்கப்பட்ட.
corker
n. முடிவுக்குக் கொண்டுவருபவர், முடிவுசெய்வது, தனி மேம்பாடு உடையவர், தனி மேம்பாடு உடையது.
corking-pin
n. மிகப்பெரிய ஊசி, முளை.
corkwing
n. ஐரோப்பிய தென் அமெரிக்கக் கரையோரங்களுக்குரிய முள் மீன் வகை.
corkwood
n. மிக இலேசான கட்டை தரும் மரவகை.
corky
a. தக்கைபோன்ற, நெட்டி போன்ற.
corm
n. குமிழ்வடிவான அடிநிலத்தண்டு வளர்ச்சி, தண்டுக் கிழங்கு.
cormophyte
n. வேர்-அடிமரம்-இலை என்று வேறுபடுத்தப்படும் செடிவகை.
cormorant
n. பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம், பெருந்தீனிக்காரன்.
corn
-1 n. பருப்பு, கொட்டை, பயிர், விதை, தானியம், கதிர்மணி, கூலத்தொகுதி, மக்காச்சோளம், (பெ.) கூலத்துக்குரிய, கூலத்திற்கான, கூலத்தினால் செய்யப்பட்ட, பயிர்களிடையே வளர்கிற, கூலத்தை உணவாகக் கொள்கிற, நுண்மணிகளாலான, (வி.) நுண்மணிகள் போலாக்கு, உப்புத்துணுக்குகளைத் தூவு, உப்பிட்டுக் கெடாமல் வைத்திரு, கூலமாய் உருவாகு, விதையாகு.