English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
creep-mouse
a. அஞ்சிப் பின்னடைகிற, தயக்கங்கொண்ட.
creeper
n. நகருபவர், ஊருபவர், நகருவது, ஊருவது, படர்க்கொடி, பல்ர் கொடி வகை, கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி, மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை, இடையறாதியங்கு சங்கிலி, இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு.
creepered
a. கொடி படர்ந்து மூடியுள்ள.
creepie
n. தாழ்வான முக்காலி, கோக்காலி, தற்கழிவிரக்கத்துக்குரிய இருக்கை, தன்னொறுப்புச் சின்னம்.
creeping
a. ஊர்ந்து செல்கிற, படர்கிற, ஊருகிற, ஊருதலுணர்ச்சியுடைய.
creeps
n. pl. (பே-வ.) நடுக்கம், அவல அச்சம், புல்லரிப்பு, அச்சமோ அருவருப்போ காரணமான உடலுருதலுணர்ச்சி.
creepy
a. புல்லரிப்புணர்ச்சியுள்ள, புல்லரிப்பு உண்டுபண்ணுகிற, புல்லரிப்புக் கொள்ளும் இயல்புள்ள.
creese
n. வளைபாம்பு போன்ற வளைநௌிவுள்ள அலகினையுடைய மலேயா நாட்டுக் குத்துவாள் வகை.
cremate
v. எரி, பிணம் சுடு.
cremation
n. பிணம் எரித்தல், எரியூட்டு வினை.
cremationist
n. பிணங்களை எரித்தலே நன்றெனும் கோட்பாட்டாளர்.
cremator
n. பிணம் சுடுபவர், குப்பை கூளங்களை எரிப்பவர், பிணங்களை எரிக்கும் கருவி, குப்பை கூளங்களை எரிப்பதற்கான எரிபொறி.
crematory
n. சுடுகாடு, (பெ.) பிணம் எரிப்பதற்குரிய.
cremona
n. இத்தாலியிலுள்ள கிரிமோனாவில் செய்யப்படும் உயர்வகை நரப்பிசைக் கருவி, இசைக்கருவி ஆணியில் அழுத்து கட்டை.
crena
n. சிறு வெட்டுவாய், பல்.
crenate, crenated
(தாவ., வில.) பல் விளிம்பினையுடைய.
crenature
n. வளைவான பல் விளிம்பினையுடைமை.
crenel
n. (க-க.) நின்று எய்வதற்குரிய அரண்மதிலின் மேலுள்ள இடைவெளி, (வி.) இடைவெளியிட்டு அமை.
crenelate, crenellate
a. அரண்மதில் வகையில் இடைவெளிகளிட்டமைக்கப்பட்ட, புழைவாய்கள் அமைந்த, (வி.) இடைவெளிகளிட்டு அரண்மதிலமை.