English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
crib-biting
n. தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம்.
crib-work
n. குறுக்கு மரத்துண்டுகளாலான பணிச்சட்டம்.
cribbage
n. நால்வர் வரை ஆடும் சீட்டாட்ட வகை.
cribbage-board
n. சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை.
cribriform
a. (உள்., தாவ.) சல்லடை போல் சிறு துளைகளுள்ள.
criciate
a. (வில., தாவ.) சிலுவை வடிவான, (வி.) வேதனைப்படுத்து, துன்புறுத்து.
crick
n. கழுத்துச் சுளுக்கு, முதுகுப் பிடிப்பு, (வி.) கழுத்துச் சுளுக்குண்டாக்கு, முதுகுப் பிடிப்புக் கொளுவி.
cricket
-1 n. சிள் வண்டு, சுவர்க்கோழி, வெட்டுகிளியினப் பூச்சி.
cricketer
n. மரப்பந்தாட்டக்காரர்.
cricoid
n. (உள்.) குரல்வளைக் குருத்தெலும்பு, (பெ.) மோதிர வடிவமுள்ள.
cried, v. cry
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
crier
n. அழுபவர், கூச்சலிடுபவர், முரசறைவோர்.
crime
n. குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க செயல், குற்றச் செயல்களின் தொகுதி, குற்றத்துறை, தீச்செயல், பழி, பாவம், (வி.) படைத்துறைக் குற்றம் செய்தாரெனச் சாட்டு, படைத்துறைக் குற்றத் தீர்ப்பளி.
crime passionel
n. (பிர.) புலத்தல் காரணமாகச் செய்யப்படும் குற்றம்.
crime-sheet
n. படைவீரர் செய்த குற்றங்களின் பதிவுப்பட்டியல்.
crimeless
a. குற்றமற்ற, தீங்கற்ற.
criminal
n. குற்றம் செய்தவர், குற்றவாளி, (பெ.) குற்ற இயல்புள்ள, குற்றத்தொடர்பான, குற்றத் தண்டனைக்குரிய, சட்டத்தை மீறுகிற.
criminalist
n. குற்றத்தொடர்பான சட்ட வல்லுநர்.
criminality
n. குற்றப் பழியுடைமை.