English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
catechetic, catechetical
a. வினாவிடை வடிவான, வினாவிடை முறையொன்றை ஒட்டிய, வினாவிடைமுறை பற்றி நடக்கிற, வாய்மொழியான, வாய்மொழிப் பாடத்துக்குரிய, கிறித்தவசமய அடிப்படைக் கொள்கைகளை வாய்மொழியாய்க் கற்பிப்பதற்குரிய.
catechetics
n. வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை, வினாவிடைப் போதனை முறை, செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம்.
catechism
n. வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம், சமயத்துறை வினாவிடை ஏடு, கேட்கப்படும் கேள்வி வரிசை.
catechist
n. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர், கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர், சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
catechistic, catechistical
a. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவருக்குரிய, வினாவிடைப் பாடமுறை சார்ந்த.
catechize
a. வினாவிடையாகப் பாடங்கற்பி, வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு, வினா எழுப்பி விடை விளக்கங்கேள், வினவி ஆராய்.
catechumen
n. தீக்கைக்குமுன் கிறித்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
catechumenical
a. தீக்ககுமுன் கிறித்தவ சமய உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
categorically
adv. கட்டுறுதியாக, மாறுபாட்டுக்கு இடமின்றி, ஆணித்தரமாக.
categories
n. pl. (மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள், காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
categorise
v. தரம் பிரித்திணை, வகைப்படுத்து.
categorist
n. வகைப்படுத்துபவர், வகைப்பிரிவு ஆய்வாளர்.
category
n. வகையினம், முழுமையின் வகைப்பிரிவுகளில் ஒன்று, கருத்தப்படியான பொருள் வகுப்பு, உறுதியுடன் அறியப்பட்ட பண்புக்குழு.
categotical
a. உறுதியான, ஐயத்துக்கு இடமற்ற, புறனடையற்ற, மறுப்புக் கிடமற்ற, ஆணித்தரமான, வெளிப்படையான, நேர்முகமான, ஒளிமறைவில்லாத.
catena
n. (ல.) சங்கிலித்தொடர், இணைந்த தொடர், கோவை.
catenarian, catenary
சங்கிலி வளைவு, செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌிவு, (பெ.) சங்கிலி நௌிவு போன்ற, சங்கிலி நௌிவுக்குரிய.
catenate
v. சங்கிலிபோல் இணை, தொடு, சங்கிலியால் இணை, (பெ.) சங்கிலிபோல் இணைக்கப்பட்ட.
catenation
n. சங்கிலி இணைப்பு, தொடுப்பு.
cater
v. உணவு ஏற்பாடு செய், உணவு வழங்கு, நேரப்போக்களித்து மகிழ்வி, வேண்டியவற்றைத் தேடிக் கொடு, விரும்புவனவற்றை நிறைவேற்று.