Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோடாய் | kōṭāy, n. <>கோள்+தாய். Foster-mother; செவிலித்தாய். கோடாய் மடந்தையை நாட (திருக்கோ. 235, கோளு). |
| கோடாரி | kōṭāri, n. <>kuṭhāra. See கோடாலி. (சங்.அக.) . |
| கோடாலம் | kōṭālam, n. <>கோடு2-+hāra. Crescent-shaped necklace, as of pearls; பிறைபோல் வளைந்த மாலைவகை. குளிர்முத்தின் கோடால மும் (திவ். பெரியாழ். 3, 3, 1). |
| கோடாலி | kōṭāli, n. <>kuṭhāra [T. goddali, K. kodali, M. kōṭāli.] Axe; மரத்தைப் பிளக்கும் கருவிவகை. (பிங்.) |
| கோடாலிக்கரந்தை | kōṭāli-k-karantai, n. Indian globe-thistle. See கொட்டைக்கரந்தை. (M. M. 910.) |
| கோடாலிக்காம்பு | kōṭāli-k-kāmpu, n. <>கோடாலி+. See கோடரிக்கரம்பு. . |
| கோடாவடி - த்தல் | kōṭā-v-aṭi-, v. intr. <>கோடா1+. To dissolve the dregs of an inferior kind of arrack in water; பட்டைச்சாராய வண்டலை நீரிலிட்டுக் கரைத்தல். (W.) |
| கோடானுகோடி | kōṭāṉu-kōṭi, n. <>kōṭānukōṭi. Immense number, as a hundred billions; பலகோடி. கோடானுகோடி கொடுப்பினும் (தமிழ்நா. 40). |
| கோடி 1 | kōṭi, n. <>கோடி4-. [M. kōṭi.] 1. Cloth; ஆடை. (பிங்.) 2. Newly purchased cloth; 3. Newness; |
| கோடி 2 | kōṭi, n. <>கோடு-. 1. Bend, curve; வளைவு. முளைத்திங்கட் கோடியென (திருவாரு.134). 2. Garland worn on head; |
| கோடி 3 | kōṭi, n. <>kōṭi. 1. Crore, ten millions; நூறு நூறாயிரம். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன் (திருவாச. 3, 4). 2. Large number; 3. Multitude, as of living beings; 4. A vast army consisting of 64 akkurōṇi; 5. cf. Mhr. kōdī. [T. kōdi.] A score, as in counting precious stones, silk, etc.; 6. Row, series; 7. [T. kōdi.] End, tip, point; 8. Cape, headland, promontroy; 9. Nook, corner; 10. Backside or backyard of a house; 11. Edge, as of a verandah; bead, as in carpentry; 12. Rear of an army; 13. Limit, bounds; 14. [K. kōdi.] Weir of a tank, outlet for the surplus water; 15. Slight hint; 16. Argument or points raised in a debate; 17. A quality in diamond; |
| கோடி - த்தல் | kōṭi-, 11 v. tr. cf. krōdīkāra. 1. To adorn, decorate; அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண. 8, 185). 2. To make, form, build; 3. To imagine, picture in mind; 4. To beseech, supplicate; |
| கோடிக்கரை | kōṭi-k-karai, n. <>கோடி3 +. Sacred sea-bathing ghat at Ccalimere, Dhanuṣkōṭi, etc.; தனுஷ்கோடிமுதலிய தீர்த்தகட்டம். |
| கோடிக்கரையான்தோணி | kōṭi-k-karai-yāṉ-tōṇi, n. <>கோடிக்கரை +. 1. Lit., vessel at kōṭikkarai. Piratical vessel. [கோடிக்கரையிலுள்ள தோணி] 2. See கள்ளத்தோணி. (J.) |
| கோடிக்கல் | kōṭi-k-kal, n. <>கோடி3 + [M. kōṭikkallu.] Corner-stone; கட்டடத்தின் மூலக்கல். (W.) |
| கோடிக்காரன் 1 | kōṭi-k-kāraṉ, n. prob. கோடு2+. One who carries temple vākaṉam; சீபாதந்தாங்கி. Loc. |
| கோடிக்காரன் 2 | kōṭi-k-kāraṉm, n. prob. கோடி3 +. Marwari, money-lender; லேவாதேவி செய்யும் மார்வாரிவியாபாரி. |
| கோடிக்குத்தல் | kōṭi-k-kuttal, n. <>id. +. Situation of a house at the street-end, facing streetward, considereed inauspicious; தெருப்பாய்ச்சல். Loc. |
| கோடிகம் | kōṭikam, n. perh. கோடி4-. 1. Salver or tray for flowers; பூந்தட்டு. பூ நிறைசெய்த . . . கோடிகம் (சீவக. 2707). 2. Ewer, pot with a spout; 3. Jewel-casket; 4. prob. kaulika. Cloth; |
| கோடிகர் | kōṭikar, n. <>கோடிகம். Weaver; ஆடைநெய்வோர். கோடிகர் வரைப்பினும் (பெருங். இலாவாண. 8, 67). |
