Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோட்டைமேடு | kōṭṭai-mēṭu, n. <>id. +. Glacis; அகழிக்குப் புறம்பேயுள்ள மண்மேடு . (கட்டட. நாமா. 7.) |
| கோட்டையடுப்பு | kōṭṭai-y-aṭuppu, n. prob. கோட்டு-+. Oven-trench, fireplace in the form of a ditch; காடியடுப்பு. Colloq. |
| கோட்டைவிதைப்பாடு | kōṭṭai-vitai-p-pāṭu, n. See கோட்டைவிரைப்பாடு. . |
| கோட்டைவிரைப்பாடு | kōṭṭai-virai-p-pāṭu, n. <>கோட்டை1+. Land measure about 1.62 acres=the extent of land which requires one kōṭṭai of seed for sowing; ஒருகோட்டை விதை விதைக்கக்கூடிய நிலவளவு. (G. Tn. D. I, 238.) |
| கோட்டைவெளி | kōṭṭai-veḷi, n. <>கோட்டை2+. Esplanade; கோட்டைக்கு வெளியிலுள்ள இடம். (C. E. M.) |
| கோட்டைவேளாளர் | kōṭṭai-vēḷāḷā, n. <>id. +. A sect of Vēḷāḷas living in a fort at Srivaikuntam in Tinnevelly district; திருநெல்வேலிஜில்லா ஸ்ரீவைகுண்டத்தில் கோட்டைக்குள் வசித்துவரும் வேளாளவகையினர். |
| கோட்படு - தல் | kōṭ-paṭu-, v intr. <>கோள்+படு-. 1. To be seized, captured; பிடிக்கப்படுதல். புலிதானே புறத்ததாக் குட்டி கோட்படா தென்ன (கம்பரா. சூர்ப்ப. 102). 2. To be realised, understood; 3. To gain strength, become powerful; |
| கோட்படுபதம் | kōṭ-paṭu-patam, n. <>id. + cf. gōṣ-pada. Hoof; மாட்டுக்குளம்பு. (யாழ். அக.) |
| கோட்பறை | kōṭ-paṟai, n. <>id. +. Proclamation-drum, tom-tom; செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை. கொள்ளென குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62). |
| கோட்பாடு | kōṭ-pāṭu, n. <>கொள்-+. 1. Principles, tenets of a religious sect, doctrines, idea, opinon; கொள்கை. 2. Conduct, behaviour; |
| கோட்பு | kōṭpu, n. <>id. 1. Taking, receiving; கொள்ளுகை. (யாழ். அக.) 2. Strength, power; |
| கோட்புகு - தல் | kōṭ-puku-, v. intr. <>கோள்+. To mature, as trees; to enter on the first bearing stage; மரமுதலியன பயன்கொள்ளும் பருவத்ததாதல். கோட்புகாத கன்னிக்கமுகு (சீவக. 169, உரை). கோட்புகுகையாவது பாலசூதாதிகள் அபிநவமாகப் பலவத்துக்களாகை (ஈடு, 5, 10, 3). |
| கோட்புலிநாயனார் | kōṭ-puli-nāyaṉār, n. <>id. +. A cononized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
| கோடக்குத்துவா | kōṭa-k-kuttuvā, n. 1. A herring, greenish, Pellona indica; கடல் மீன்வகை. 2. A herring, golden, glossed with purple, Pellona brachysoma; |
| கோடகசாலை | kōṭakacālai, n. [M. kōṭācāri.] A very small plant, Justicia procumbens; ஒருவகைப் பூடு. (பதார்த்த. 252.) |
| கோடகம் 1 | kōṭakam, n. <>kōṭaka. 1. Ornamental curves of a crown, one of five muṭi-y-uṟuppu, q.v.; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று (திவா.) 2. A kind of tapering crown; 3. Junction where several streets meet, crossing; 4. Ewer; |
| கோடகம் 2 | kōṭakam, n. <>ghōṭaka. 1. Horse; குதிரை. பச்சைக் கோடகக் காற்றை (கல்லா. 17, 48). 2. The first nakṣatra. See |
| கோடகம் 3 | kōṭakam, n. Newness, novelty; புதுமை. (பிங்.) |
| கோடங்கி | kōṭaṅki, n. 1. A small hand-drum; உடுக்கை. Tj. 2. Soothsayer who uses the uṭukku drum; |
| கோடங்கிபார் - த்தல் | kōṭaṅki-pār-, v. intr. <>கோடங்கி+. To consult a kōṭaṅki; கோடங்கியிடம் குறிகேட்டல். (W.) |
| கோடங்கிழங்கு | kōṭaṅ-kiḻaṅku, n. <>கோடைக்கிழங்கு. Lesseer galangal. See சிற்றரத்தை. (W.) |
| கோடணை 1 | kōṭaṇai, n. <>ghōṣaṇā. 1. Sound; ஒலி . (திவா.) 2. Loud noise, roar, thunder; 3. Playing on the lute; 4. Musical instrument; 5. Decoration, adornment; |
| கோடணை 2 | kōṭaṇai, n. <>கொடு-மை. Cruelty; கொடுமை. (பிங்.) |
| கோடணைபோக்கு - தல் | kōṭaṇai-pōkku-, v. intr. <>கோடணை1+. To cause loud noise; பெருமுழக்கம் உண்டாகச்செய்தல். கோடணை போக்கி யதிர்குரன் முரசு (பெருங். உஞ்சைக். 49, 85). |
