Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோட்டம் 2 | kōṭṭam, n. <>kōṣṭha. 1. Room, enclosure; அறை. சுடும ணோங்கிய நெடு நிலைக் கோட்டமும் (மணி. 6, 59). 2. Temple; 3. Camp; 4. Prison; 5. Place; |
| கோட்டம் 3 | kōṭṭam, n. cf. kuṣṭha. 1. Arabian costum. See வெண்கொஷ்டம். 2. Costus shrub, Saussurea lappa; 3. Putchock, fragrant costus root; 4. Patchouli. See 5. Comon bottle-flower; |
| கோட்டம் 4 | kōṭṭam, n. <>gōṣṭha. 1. Cow-shed; பசுக்கொட்டில். ஆனிரைக டுன்னு கோட்டம் (வாயுசங். பஞ்சாக். 58). 2. Herd of cows; |
| கோட்டரவு | kōṭṭaravu, n. <>கோடு-. Sadness, pensiveness, depression of spirits; மனவிசாரம். (J.) |
| கோட்டா | kōṭṭā, n. <>U. khōṭā. Ridicule, mockery; கேலி. Colloq. |
| கோட்டாரி | kōṭṭāri, n. Ironweed. See கல்லாரை. (மலை.) |
| கோட்டாலை | kōṭṭālai, n. [K. TU. kōṭale.] 1. Distress, suffering, torment; துன்பம். (திவா.) 2. Grotesque gestures, as of one possessed by the devil; antic; 3. [K. kōṭṭāra.] Stupid or foolish behaviour; 4. Dalliance, amorous gestures; |
| கோட்டாலைக்காரன் | kōṭṭālai-k-kāraṉ, n. <>கோட்டாலை+. (W.) 1. One who importunes; troublesome person; தொந்தரவு செய்வோன். 2. Fool, buffoon, scoffer; |
| கோட்டான் | kōṭṭāṉ, n. <>கோடு. 1. Rock horned owl; கூகை. கூகையைக் கோட்டா னென்றலும் (தொல். பொ. 623). 2, A species of bittern; |
| கோட்டான்கோட்டான் | kōṭṭāṉ-kōṭṭāṉ, n. <>கோட்டான்+. A game of children; பிள்ளைகளின் விளையாட்டுவகை. Loc. |
| கோட்டான்திருக்கை | kōṭṭāṉ-tirukkai, n. <>id. +. Sea-devil, deep-purplish, attaining 18 ft. and upwards across the disc which is twice as broad as long, Dicerobatis eregoodoo; 18 அடி நீளமுள்ளதும், பச்சையும் நீலமுங்கலந்த நிறழமுடையதுமான கடல்மீன்வகை. |
| கோட்டி 1 | kōṭṭi, n. prob. கோட்டு-. 1. Trouble, vexation, annoyance; துன்பம். (W.) 2. Insanity, madness; 3. Pleasantry, jest, joke, mimicry; 4. See கோட்டா¬, 2. |
| கோட்டி 2 | kōṭṭi, n. <>gōṣṭhī. 1. Assembly of learned or respectable persons; சபை. தோமறு கோட்டியும் (மணி. 1, 43). 2. Multitude, collection, class; 3. Speech or utterance, as in an assembly; 4. Company or association, as of a person; |
| கோட்டி 3 | kōṭṭi, n. <>kōṣṭha. 1. Gateway under a temple tower; கோபுரவாசல். ஆயிழை கோட்டத் தேங்கிருங் கட்டி யிருந்தோய் (சிலப். 30, 62). 2. Door of a house; |
| கோட்டி 4 | kōṭṭi, n. <>M. kōṭṭi. Larger stick in the game of tip-cat; கிட்டிப்புள். (R.) |
| கோட்டிக்காரன் | kōṭṭi-k-kāraṉ, n. <>கோட்டி1+. Mad man; பைத்தியக்காரன். Tinn. |
| கோட்டிகொள்(ளு) 1 - தல் | kōṭṭi-koḷ-, v. intr. <>கோட்டி2+. To speak in an assembly; சபையிற்பேசுதல். நூலின்றிக் கோட்டி கொளல் (குறள், 401). |
| கோட்டிகொள்(ளு) 2 - தல் | kōṭṭi-koḷ-, v. tr. <>கோட்டி1+. (W.) 1. To annoy, vex; புறுத்தல். 2. To jeer at, banter, mock; |
| கோட்டிலக்கம் | kōṭṭilakkam, n. <>கோடு+இலக்கம். [T. kōṭilakka.] 1. A(Arith.) Remainder, in division; வகுத்த மிச்சம். Loc. 2. (Arith.) Magic square; |
| கோட்டினம் | kōṭṭiṉam, n. <>id. + இனம். Herd of buffaloes, as having horns; [கொம்புடைய கூட்டம்] எருமைக்கூட்டம். கோட்டினத்தாயர் மகனன்றெ (கலித்.104, 33). |
| கோட்டு 1 - தல் | kōṭṭu-, 5. v. tr. Caus. of கோடு-. cf. kuṭ. 1. To bend, cause to stoop; வளைத்தல். நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568). 2. To break, cut; 3. To write, delineate, draw pictures; 4. To build, construct; |
