Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோசம்பி | kōcampi, n. <>Kaušāmbī. See கௌசாம்பி. கொடிக் கோசம்பிக் கோமகன் (மணி. 15, 61). . |
| கோசமதம் | kōca-matam, n. <>கோசம்1 +. Must from the generative organ of a male elephant in rut; ஆண்யானையின் குறியினின்று வரும் மதநீர். (திவா.) |
| கோசமம் | kōcamam, n. Sponge-gourd. See பீர்க்கு. (மலை.) |
| கோசமாற்று - தல் | kōca-māṟṟu-, v. intr. <>கோசம்1+. To transfer patta, etc., in another's name; முதலியவற்றிற் பேர் மாற்றுதல். |
| கோசர் | kōcar, n. An ancient caste of warriors; பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார். மெய்ம் மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15). |
| கோசரபலம் | kōcara-palam, n. <>gō-cara + phala. (Astrol.) Influence of planets at a given moment with reference to their relative position from the caṉma-rāci; சன்மராசியிலிருந்து தற்காலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையின் பலன். |
| கோசரம் 1 | kōcaram, n. <>gō-cara. 1. Object of sense, as sound, colour, etc.; ஐம்பொறி மனம் இவற்றுக்கு விஷயமானது. சிந்தைகுங் கோசர மல்லன் (திவ். திருவாய். 1, 9, 6). 2. Sensation, perception, range of the organs of sense; 3. Town, village; 4. (Astrol.) Position of planets at a given moment; 5. See கோசரபலம். |
| கோசரம் 2 | kōcaram, n. <>gōtra. Lineage, family; கோத்திரம். (சைவச. பொது. 331, உரை.) |
| கோசரம் 3 | kōcaram, n. prob. kēsara. 1. Farina, pollen of a flower; பூந்தாது. (பிங்.). 2. Pointed-leaved ape-flower; |
| கோசரி - த்தல் | kōcari-, 11. v. intr. <>gācara. To be cognizable by the senses or intellect; அறிவுக்குப் புலனாதல். அனுபவஞான மாத்திரையின் விளங்கிக் கோசரிப்பதாயும் (சி. போ. பா. 6, 2, பக். 121, சுவாமி.) |
| கோசலம் 1 | kō-calam, n. <>gā + jala. Cow's urine; பசுமூத்திரம். கோசல மோர்நா ளோர் நாள் கோமயம் (காசிக. வியாதன்சாப. 18). |
| கோசலம் 2 | kōcalam, n. <>Kōsala. 1. Modern Oudh, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கோசலத் திறைவ னெய்த (சீவக. 2184). 2. One of 18 languages referred to in the ancient Tamil works; |
| கோசலை 1 | kōcalai, n. <>Kōsala. See கோசலம்2, 1. வைகுறு கோசலை மன்னர் மன்னனே (கம்பரா. திருவவ. 90). . |
| கோசலை 2 | kōcalai, n. <>Kausalyā. Kausalyā, mother of Rāma; இராமபிரானது தாய். திருவுறப்பயந்தன டிறங்கொள் கோசலை (கம்பரா. திருவவ. 104). |
| கோசவதி | kōcavati, n. prob. kōša-vatī. Sponge-gourd. See பீர்க்கு. (தைலவ.) |
| கோசவாகாரக்கட்டி | kōca-v-ākāra-k-kaṭṭi, n. <>kōša + ākāra + கட்டி. Cystic tumour; பையைப்போல் உள்ள கழலைவகை. (இங். வை. 307.) |
| கோசன் | kōcaṉ, n. A mineral poison. See சீர்பந்தபாஷாணம். (W.) |
| கோசனை 1 | kōcaṉai, n. <>gō-rōcanā. See கோரோசனை. (யாழ். அக.) . |
| கோசனை 2 | kōcaṉai, n. <>ghōṣaṇā. Uproar, clamour; பேரொலி. (யாழ். அக.) |
| கோசா 1 | kōcā, n. <>U. khōjā. Hermaphrodite, eunuch; அலி. (W.) |
| கோசா 2 | kōcā, n. See கோஷா. Tinn. . |
| கோசாங்கம் | kōcāṅkam, n. perh. kōšāṅga. Kaus. See நாணல். (மலை.) |
| கோசாமி | kō-cāmi, n. <>gō-svāmī nom. sing. of gō-svāmin. See கோசாயி. (W.) . |
| கோசாயி | kōcāyi, n. <>Mhr. gōsāvi. A class of ascetics from North India; வடநாட்டுச் சந்நியாசிகளுள் ஒருவகையர். Colloq. |
| கோசாரம் | kōcāram, n. <>gō-cāra. See கோசரம்1, 4. . |
| கோசாரி | kōcāri, n. See கோசவதி. (மலை.) . |
| கோசாலம் | kōcālam, n. See கோசாலை (யாழ். அக.) . |
| கோசாலை 1 | kō-cālai, n. <>gō +. Cow-shed; பசுக்கொட்டில். ஒரு கல்தச்சன் முன்பு கோசாலை கட்டுகிறபோது (கோயிலொ.100). |
| கோசாலை 2 | kōcālai, n. <>கொய்-+prob. cēla. See கொய்சகம். Loc. . |
| கோசாவித்திரி | kō-cāvittiri, n. <>gō +. Mantra propitiating cow; பசுவைத்துதிக்கும் மந்திரம். கோசாவித்திரி முதலிய தோத்திரங்களைச் செய்து (சைவச. பொது, 168, உரை). |
| கோசாவெடு - த்தல் | kōcā-v-eṭu-, v. intr. perh. கோசம்1+. To obtain power of attorney for acting as agent outside British India; வெளிநாட்டில் காரியஸ்தனாயிருக்க அதிகாரபத்திரம் பெருதல். Loc. |
