Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோகுகட்டு - தல் | kōku-kaṭṭu-, v. intr. <>கோகு +. See கோகுதட்டு-. கோகுகட்டுண் டுழலா தார் (திவ். திருவாய். 3, 5, 4). . |
| கோகுத்தம் | kōkuttam, n. Arabian jasmine. See மல்லிகை. (மலை.) |
| கோகுதட்டு - தல் | kōku-taṭṭu-, v. intr. <>கோகு +. To parade one's strength by patting oneself on the shoulder; ஆரவாரஞ் செய்தல். கோகுதட்டிடு தனஞ்சயன் (பாரத. நிரைமீட்சி. 68). |
| கோகுலம் 1 | kōkulam, n. <>gō-kula. The village where Krṣṇa was brought up; கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி. கோகுலத் தாயன் வேட்ட (திருச்செந். பு. 18, 26). |
| கோகுலம் 2 | kōkulam, n. <>kōkila. See கோகிலம்1, கோகுலமாய்க் கூவுநரும் (பரிபா. 9, 65). . |
| கோகுலம் 3 | kōkulam, n. See கோகிலம்2. (W.) . |
| கோகுலம் 4 | kōkulam, n. See கோகிலம்3, 1. (W.) . |
| கோகுலாஷ்டமி | kōkulāṣṭami, n. <>gōkula + aṣṭamī. Birthday of šrī Krṣṇa; கண்ணன் அவதரித்த ஆவணிமாதத்துக் கிருஷ்ணாஷ்டமி. |
| கோகுள் | kōkuḷ, n. A kind of tree; மரவகை. கோகுளிலையைக்கொண்டு (ஈடு, 7, 2, 1). |
| கோகொட்டை | kōkoṭṭai, n. A species of gamboge, Garcinia spicata; மஞ்சள்நாங்கு. (L.) |
| கோகோவெனல் | kō-kō-v-eṉal, n. Onom. expr. of crying or bawling loudly; பேரொலி செய்தற்குறிப்பு. கோகோவென்று வந்திருகை தலைபுடைத்து (பாரத. பதினேழாம். 254). |
| கோங்கந்தட்டம் | kōṅkan-taṭṭam, n. <>கோங்கு +. Flower of the kōṅku tree; கோங்ககம்பூ. கோங்கந்தட்டம் வாங்கினர் வைத்தும் (பெருங். இலாவாண. 14, 24). |
| கோங்கம் 1 | kōṅkam, n. <>id. See கோங்கிலவு. முறியிணர்க் கோங்கம். (ஐங்குறு. 366). . |
| கோங்கம் 2 | kōṅkam, n. cf. கோரங்கம். Emblic myrobalan. See நெல்லை. (மலை.) |
| கோங்கலர் | kōṅkalā, n. perh. கோங்கு + அலர். A garment of ancient times; முற்காலத்து வழங்கிய ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) |
| கோங்கிலவு | kōṅkilavu, n. <>id. + இலவு. False tragacanth, m.tr., Cochlospermum gossypium; மரவகை. (L.) |
| கோங்கு | kōṅku, n. 1. Common caung, 1. tr., Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Ironwood at Malabar, Hopea parviflora; 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See |
| கோச்சு | kōccu, n. <>E. Coach, a four-wheeled carriage drawn by horses; குதிரை வந்திவகை. |
| கோச்சுப்பெட்டி | kōccu-p-peṭṭi, n. <>கோச்சு +. Driver's box in a bullock carriage; வண்டியின் முகப்புப் பெட்டி. Loc. |
| கோச்செங்கட்சோழநாயனார் | kō-c-ceṅ-kaṭ-cōḻa-nāyaṉār, n. <>கோ3 +. The Chola king and canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவராகிய சோழவரசர். (பெரியபு.) |
| கோச்செங்கணான் | kō-c-ceṅkaṇāṉ, n. See கோச்செங்கட்சோழநாயனார் செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் (திவ். பெரியதி. 6, 6, 1). . |
| கோசக்கம் | kōcakkam, n. Confusion; குழப்பம். (யாழ். அக.) |
| கோசகாரம் | kōcakāram, n. <>kōša-kāra. Silk-worm; பட்டுப்பூச்சி. கோசகாரப் புழுப்போல் (ஞானவா. மனத். 22). |
| கோசங்கம் | kō-caṅkam, n. perh. g + saṅgha. Early morning, dawn; வைகறை. (யாழ். அக.) |
| கோசஞ்சாரபூமி | kō-cacāra-pūmi, n. <>gō-sašcāra-bhūmi. Land allotted for pasturage of cows; பசுக்கள் மேய்வதற்கென்று விடப்பட்ட நிலம். |
| கோசணை | kōcaṇai, n. <>ghōṣaṇā. cf. கோடணை. Roar, loud noise, tumult; பேரொலி (பிங்.) |
| கோசம் 1 | kōcam, n. <>kōša. 1. Egg; முட்டை. (பிங்.) 2. Sheath, scabbard, case, receptacle; 3. Sheaths or cases believed to constitute the body. See 4. A part of fortress wall; 5. Penis; 6. Womb; 7. Treasure; 8. Treasury; 9. Treatise, book, vocabulary, dictionary; 10. Register or muniment of title; 11. Heap, bundle; 12. (Nāṭya.) A variety of alikkai, q.v.; 13. Nutmeg tree. See |
| கோசம் 2 | kōcam, n. cf. ghōṣa. Street; வீதி (திவா.) |
