Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோக்கோ | kōkkō, n. <>E. Cocoa; ஒரு வகைப் பானபண்டம். |
| கோகடம் | kōkaṭam, n. <>kōkada. A kind of hare; முயல்வகை. (யாழ். அக.) |
| கோகண்டம் | kōkaṇṭam, n. <>gō-kaṇṭaka. A small prostrate herb. See நெருஞ்சி. (மலை.) |
| கோகத்தி | kōkatti, n. <>gō-hati. The sin of cow-killing; பசுக்கொலையாகிய பாவம். |
| கோகத்தியை | kōkattiyai, n. <>gō-hatyā. See கோகத்தி. . |
| கோகந்தம் | kōkantam, n. A mineral poison; கந்தகபாஷாணம். (W.) |
| கோகம் 1 | kōkam, n. <>kōka. 1. Ruddy shield-rake. See சக்கரவாகம். கோகங்க ளெல்லைப்போதிற் றணந்திட (இரகு. திக்குவி. 247). 2. A species of wolf; 3. Frog; |
| கோகம் 2 | kōkam, n. Dried or withered flower; உலர்ந்த பூ. (W.) |
| கோகயம் | kōkayam, n. <>gō-šaya. Lotus; தாமரை. (மலை.) |
| கோகர்ணம் | kōkāṇam, n. <>gō-karṇa. 1. šiva shrine in Malabar; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம். 2. A metal vessel with handle and lip for serving liquid food; |
| கோகரணம் | kōkaraṇam, n. cf. gō-haraṇa. 1. See கோகர்ணம், 1, கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா (தேவா. 1182, 9). . 2. Art of moving or shaking the ears alone, as cows do; |
| கோகருணி | kōkaruṇi, n. <>gōkarṇ. Bow-string hemp. See பெருங்குரும்பை. (மலை.) (M. M. 477.) |
| கோகலி | kōkali, n. Seaside Indian oak. See கடம்பு. (மலை.) |
| கோகழி | kō-kaḻi, n. <>கோ4 + கழி3. Tiruv-"vaṭu-tuṟai, a šiva shrine; திருவாவடுதுறை என்னும் சிவதலம். கோகழி யாண்ட குருமணி தன் றாள் வாழ்க (திருவாச. 1, 3). |
| கோகன்னம் | kō-kaṉṉam, n. gō-karṇa. See கோகர்ணம், 1. ஆவினது செவிபோல அவ்விலிங்க நிமிர்வுறலால் மேவினது கோகன்ன மெனும் பெயர் (பிரமோத். 2, 55). . |
| கோகனகம் | kōkaṉakam, n. <>kōka-nada. See கோகனதம். கோகனகத்தவள் கேள்வன் (திவ். திருவாய், 9, 8, 2). . |
| கோகனகை | kōkaṉakai, n. <>id. See கோகனதை. (திவா.) . |
| கோகனதத்தோன் | kōkaṉatattōṉ, n. <>id. See கோகனதன். கோகனதத்தோன் றுண்டமாகிய விடத்தில் (கந்தபு. ததீசியுத். 17). . |
| கோகனதம் | kōkaṉatam, n. <>kōka-nada. Red lotus. See செந்தாமரை. கோகனத முகங்காட்ட (தேவா. 575, 3). |
| கோகனதன் | kōkaṉataṉ, n. <>id. Brahma, as lotus-born; [தாமரையிற் பிறந்தவந்தவன்] பிரமன். கோகனதன் சொற்கொண்டு (கோயிற்பு. நடரா. 68). |
| கோகனதை | kōkaṉatai, n. <>id. Lakshmi, as seated on the lotus; [தமரையில் இருப்பவள்] இலக்குமி. கோகனதை பிரியாத குழ்கன்போல (சேதுபு. சேஉபந். 37). |
| கோகனம் | kōkaṉam, n. prob. gō-karṇa. 1. A plant found in wet places. Seee கரிசலாங்கண்ணி. (பிங்). 2. cf. kōksīman. A plant. See 3. Creat. See |
| கோகிதம் | kōkitam, n. <>gōhira. Heel; குதிங்கால். (யாழ். அக.) |
| கோகிலம் 1 | kōkilam, n. <>kōkila. 1. Koel; குயில். இருளாநின்ற கோகிலமே (திருக்கோ. 322). 2. cf. kōka. Wall-lizard; |
| கோகிலம் 2 | kōkilam, n. cf. gō-lṅgūla. Monkey; குரங்கு. (பிங்.) |
| கோகிலம் 3 | kōkilam, n. 1. Tube; anything tubular; துளை. (அக. நி.) 2. Small Indian ipecacuanha. See |
| கோகிலவாசம் | kōkila-vācam, n. <>kōkilāvāsa. Lit., the abode of koels. Mango tree; [குயிலுக்கு இருப்பிடம்] மாமரம். (மலை.) |
| கோகிலாட்சம் | kōkilāṭcam, n. cf. kōkilākṣa. (மலை.) 1. White long-flowered nail-dye; நீர்முள்ளி. 2. Citron. See |
| கோகிலோற்சவம் | kōkilōṟcavam, n. <>kōkila + ut-sava. Lit., that which causes festivity to the koels. Mango tree; [குயிலுக்கு மகிழ்ச்சியை விளைப்பது] மாமரம். (மலை.) |
| கோகு | kōku, n. 1. cf. dōh nom. sing. of dōṣ. Shoulder; புயம். கொற்றவன்றன் கோகின்மேல் வெற்றிவாலின் வீசினான் (சூளா. அரசி. 240). 2. cf. guh. Guile; 3. Irregularity, disorder; Ass; |
